![]() |
|
பாதங்கள் வலிக்கின்றதா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: பாதங்கள் வலிக்கின்றதா? (/showthread.php?tid=4131) |
பாதங்கள் வலிக்கின்றதா? - தூயா - 06-08-2005 பாதங்கள் வலிக்கின்றதா? இப்படி செய்து பாருங்கள். பலன் கிடைக்கும். <img src='http://www.newyorkmetro.com/images/shopping/04/11/week1/footmassage041101_400.gif' border='0' alt='user posted image'> 1. மெதுவான வெந்நீரில் euclyptus oil, lavender oil போன்றவற் கலந்து , பாதங்களை அதில் 5 - 8 நிமிடங்கள் வைக்கவும். 2. எண்ணெய் அல்லது லோசன் எடுத்து கொஞ்சம் காலில் போட்டு, பெரு விரலால் வட்டமாக தேய்க்கவும். 3. மேலிருந்து கீழாக மேல் குறிப்பிட்ட முறையில் தேய்க்கவும். 15 விநாடிகள் தொடர்ந்து ஒரு இடத்தில் தேய்த்த பின்னரே அடுத்த இடத்தில் அழுத்தவும். 4. மைக்ரன் தலை வலி உள்ளவர்கள் கால் பெருவிரல்களுக்கு மசாஜ் கொடுத்தால் நன்று. நன்றி. -newyorkmetro - கீதா - 09-06-2005 நன்றி தகவலுக்கு |