![]() |
|
என் காதல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் காதல் (/showthread.php?tid=4124) |
என் காதல் - romio - 06-09-2005 அன்பே! நீ எங்கு இருகுறாயோ, எப்படி இருகுறாயோ, தெரியவில்லை, இருப்பினும் நான் உன்னை நேசிக்குறேன். என் அன்பிற்கு உரியவழே! என் அருகில் நீ இருக்க வேண்டும் உன் அழகை நான் hசிக்க வேண்டும் உன் இரு விழிகழில் என் விழிகழை பார்க்க வேண்டும்.... வருவாயா நீ என் கனவை நினைவாக்க? |