![]() |
|
கணணியின் காதலரா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: கணணியின் காதலரா? (/showthread.php?tid=4113) |
கணணியின் காதலரா? - தூயா - 06-10-2005 [size=15][b]கணணியில் அதிக நேரம் வேலை செய்பவாரா நீங்கள்? இதோ உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ள சில சுலபமான வழிகள். 1. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, உங்கள் பார்வையை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பாருங்கள். இப்படி செய்வத்ன் மூலம் கண்ணில் பார்வை அளவை மாற்ற முடியும்.[focus length] 2.கண்களை தொடர்ந்து 20 முறை அடியுங்கள். இப்படி செய்வதன் மூலம் ஈரத்தன்மையை கண்கள் அடைகிறது. 3. 20 அடிகள் நடவுங்கள். - இரத்த ஓட்டம் அதிகரிக்கும். - Mathan - 06-10-2005 கணணியில் இருந்து கண்ணை இடையிடையே வேறுபக்கம் திருப்புவதன் மூலம் கண்களில் சோம்பல் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்றும் எங்கோ படித்தேன் - தூயா - 06-10-2005 ஆமாம் களைப்படைவதையும் தவிர்க்கலாம் என கூறுகிறார்கள் - hari - 06-10-2005 நன்றி தூயா - அனிதா - 06-10-2005 நன்றி தூயா அக்கா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அனிதா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 06-10-2005 நன்றி தூயா பபா.. நல்ல தகவல்கள். :wink: - kavithan - 06-10-2005 நன்றி - Mathan - 06-10-2005 கணணியை பாவிக்கும் போது கணணி திரையின் வெளிச்சத்தை காட்டிலும் உங்களை சூழ உள்ள வெளிச்சம் அதிகமாக இருந்தால் நல்லது, கணணி திரையின் வெளிச்சம் அதிகமாக இருந்தால் அவை கண்களை பாதிக்கும் என்றும் எங்கோ படித்தேன் - கீதா - 09-06-2005 தகவலுக்கு நன்றியுங்கோ அக்கா |