Yarl Forum
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி: ஆட்சிமைக்க ஜே.வி.பி. தயார - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி: ஆட்சிமைக்க ஜே.வி.பி. தயார (/showthread.php?tid=4107)



ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி: ஆட்சிமைக்க ஜே.வி.பி. தயார - narathar - 06-11-2005

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி: ஆட்சிமைக்க ஜே.வி.பி. தயார் என்கிறார் சோமவன்ச
[சனிக்கிழமை, 11 யூன் 2005, 04:06 ஈழம்] [காவலூர் கவிதன்]
புதிய கூட்டணி அமைத்து, நாட்டில் புதிய ஆட்சிமைக்க ஜே.வி.பி. தயார் என்றும், ஐ.தே.க. அதற்கு முன்வரவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.


காலியில் நடைபெற்ற ஜே.வி.பி. பாலமண்டலய பொதுக்கூட்டத்தின் பின்னர் கருத்துக்கூறிய சோமவன்ச, தமது கட்சி தேர்தலுக்குக் தயாராகி விட்டதாகவும், ஐ.தே.க.வுடன் இணைந்து நாட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்று கூட்டணி அரசு அமைக்க தமது கட்சி தடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்திட்டு, அரசியல் தற்கொலையொன்றைப் புரிவதற்கு ஜனாதிபதி சந்திரிகா முயல்வதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.


போச்ச்டா போச்சு அண்ணய்க்கு பதவி ருசி நல்லாத்தான் கண்டூட்டுது,