Yarl Forum
களம் பற்றி அறிய - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: களம் பற்றி அறிய (/showthread.php?tid=4085)



களம் பற்றி அறிய - hamson - 06-13-2005

இங்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கருத்துகளோ ஆக்கங்களோ முன்வைப்பார்கள் என்று நினைக்கிறேன். புதிதாக வந்துள்ளது என்று எவ்வாறு கண்டு பிடிப்பது?

இக்கேள்வியைப்பார்த்து சிரிக்காதீர்கள். உதவுங்கள்.

தோழமையுடன்
ஹம்சன்


- Mathan - 06-13-2005

தலைப்பை பொருத்தமான பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன்


- Mathan - 06-13-2005

<span style='font-size:20pt;line-height:100%'>வணக்கம் ஹம்சன்,

தலைப்புகளுக்கு முன்னால் உள்ள குறியீட்டை (ஔIcon) வைத்து அது புதிய தலைப்பா அல்லது நீங்கள் பார்வையிட்ட பின்பு யாரும் பதில் எழுதியிருக்கிறார்களா என்று அறிந்து கொள்ளலாம்.

தலைப்புகளுக்கு முன்னால் இருக்கும் குறியீட்டின் சாம்பிளை கீழே இணைத்துள்ளேன்.

<img src='http://www.yarl.com/forum/templates/english2unicode/images/folder_new_big.gif' border='0' alt='user posted image'> - புதிய தலைப்பு அல்லது நீங்கள் பார்வையிட்ட பின்பு வேறு கள உறுப்பினர்கள் கருத்து எழுதிய தலைப்பு

<img src='http://www.yarl.com/forum/templates/english2unicode/images/folder_big.gif' border='0' alt='user posted image'> - பழைய தலைப்பு

இது தவிர கீழுள்ள இணைப்பில் புதிய தலைப்புகளை பார்க்கலாம்

http://www.yarl.com/forum/recent.php

இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?</span>


- rainbow - 09-14-2005

தகவலுக்கு நன்றி.


- KULAKADDAN - 10-16-2005

வலைஞன் Wrote:<b>சமுதாயம்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!!</b> என்கிற தலைப்பும், <b>உலகம்</b> பகுதிக்குள் இடப்பட்ட <b>மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது</b> என்கிற தலைப்பும் அவற்றுள் இடம்பெறும் தனிப்பட்ட தாக்குதல் கருதி தற்காலிகமாக மூடப்படுகின்றன.

மாணவிக்கு ஆபாச எஸ் எம் எஸ் எங்க காணலையே :roll:


- kurukaalapoovan - 10-16-2005

மூடினது மாத்திரமில்லை வேறை எங்கேயோ நகர்த்தியும் போட்டினம். Confusedhock:

என்ன களமப்பா ஒருதரையும் சந்தோசமா ஆசை தீர எழுதவிடுறாங்கள் இல்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- இளைஞன் - 10-16-2005

திரும்ப அதே இடத்திற்கு நகர்த்தப்பட்டிருக்கிறது போல் உள்ளது. பாருங்கள.


- KULAKADDAN - 10-16-2005

நன்றி இளைஞன் ஏற்கனவே பார்த்தேன்.


- sruthi - 01-27-2006

புதிதாக இணைதவர்கள் ஏந்த வலைத்தளத்தில் எழுதலாம்


- kuruvikal - 01-27-2006

சுருதி. இங்கையே அறிமுகத்துக்க எழுதிடுங்க...ஒரு 10 கருத்து எழுதிட்டா உள்ள விடுவினம். பிறகு எல்லாத்திலும் எழுதலாம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வினித் - 01-27-2006

sruthi Wrote:புதிதாக இணைதவர்கள் ஏந்த வலைத்தளத்தில் எழுதலாம்


அறிமுகம் பகுதில உங்களை அறிமுகம் செய்யுங்கள்


- sruthi - 01-27-2006

நன்றி குருவிகள் . நன்றி சொல்ல ' ந ' தேடினேன் இவ்வளவு நேரம்


- kuruvikal - 01-27-2006

கஸ்டப்பட்டு " ந " தேடி நன்றி சொன்ன புது வரவு சுருதிக்கு நன்றிகள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்களுக்கு தமிழில் இங்கு எழுதுவது சிரமமான இருந்தால் இவ்விணைப்பில் உள்ள ஆலோசனையைப் பயன்படுத்திப் பாருங்களேன். விளங்க முடியவில்லை என்றால் இங்கு கேளுங்கள்..அண்ணா அக்கா தம்பி தங்கைகள் விளங்கப்படுத்துவினம்.

இதோ இணைப்பு... http://www.yarl.com/forum/viewtopic.php?t=20


- அருவி - 01-28-2006

பாமினி எழுத்துருவில் எழுத்துக்கள் தட்டச்சுகருவியில் அமைந்துள்ள விதத்தினை படத்தில் காணலாம்.
<img src='http://img78.imageshack.us/img78/9791/keyboard5pt.gif' border='0' alt='user posted image'>