![]() |
|
A2Zதமிழ் - இணையத்தளம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: A2Zதமிழ் - இணையத்தளம் (/showthread.php?tid=4072) |
A2Zதமிழ் - இணையத்தளம் - இளைஞன் - 06-25-2005 வணக்கம் நண்பர்களே... பாரிசிலிருந்து நம் ஈழத்தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்துகிற இணையத்தளம் தான் A2ZTAMIL.com. இவர்கள் இணையத் தமிழ் வானொலி ஒன்றையும் நடாத்திவருகிறார்கள். இங்கு நம்மவர் படைப்புகள் சில உள்ளன. அவற்றைப் பார்த்து மகிழ்வதுடன், அந்தப் படைப்பாளிகளுக்கு உற்சாகமான சில வார்த்தைகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நாமும் நலியாக் கலையுடையோம் என்பதற்கிணங்க நம்மவர் இன்று முன்னேறி வருகிறார்கள். அவர்களுடைய கலைத்திறன் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றை நாம் வாழ்த்தி வரவேற்பதுடன், மேலும் மேலும் அவ்விளைஞர்கள் இத்துறையில் முன்னேறி நமது சமூகத்தையும் வளப்படுத்த ஆதரவளிப்போம். இதோ அவ்விணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ள நம்மவர் பாடல்கள்: http://www.a2ztamil.com/nammavar_gallery.php ஒளிக்கதிர்கள் என்கிற பெயரில் நம்மவர் படைப்புகளான பாடல்காட்சிகளையும் இங்கே இணைத்துள்ளார்கள்: http://www.a2ztamil.com/nam_olikathir02.php இந்தப் பாடல்கள் தமிழ் தொலைக்காட்சி இணையத்தில் (ttn) ஒளிபரப்பப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் மேலும் பல நம்மவர் படைப்புகளையும் இங்கே காணலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 06-25-2005 நன்றி இளைஞன். - Mathan - 06-25-2005 தகவலுக்கு நன்றி இளைஞன் - stalin - 06-25-2005 நன்றிகள் இளைஞன்------------------------ஸ்ராலின் - இராவணன் - 06-25-2005 நன்றி இளைஞன் |