Yarl Forum
மகளை கற்பழித்தவனை உயிருடன் கொளுத்தினாள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: மகளை கற்பழித்தவனை உயிருடன் கொளுத்தினாள் (/showthread.php?tid=4046)



மகளை கற்பழித்தவனை உயிருடன் கொளுத்தினாள் - SUNDHAL - 06-28-2005

ஸ்பெயின் நாட்டில் பெனிஜு ஜார் நகரைச் சேர்ந்தவன் அன்டோனியோ காஸ்மே வெலாஸ்கோ. இவன் அதே ஊரைச் சேர்ந்த இளம் பெண்ணை கற்பழித்தான். இதற்காக கைது செய்யப்பட்ட அவனுக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெயிலில் இருந்து பரோலில் வெளிவந்த அவன். கற்பழிக்கப் பட்ட பெண்ணின் தாயாரை ரோட்டில் பார்த்தான். ``உன் மகள் எப்படி இருக்கிறாள்'' என்று கேட்டு கேலி செய்தான். இதனால் ஆத்திரம் அடைந் தாள். அவன் மதுபான விடுதிக் குள் நுழைந்தான். வீட்டுக்குச் சென்று மண்எண்ணை பாட் டிலை எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணும் மதுபான விடுதிக்குள் நுழைந்தாள். அவன் மீது மண்எண்ணையை ஊற்றி தீவைத்தாள். இதில் காயம் அடைந்த அவன் இறந்து போனான். அவள் கைது செய் யப்பட்டாள். அவள் கோர்ட் டில் ஆஜர் செய்யப்பட்ட போது அவளைக் காண பெரும் கூட் டம் கூடி விட்டது. கூட்டத்தினர் அவளைப் பாராட்டினர். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kavithan - 06-28-2005

:evil: நல்ல செயல் செய்திருக்கா..