![]() |
|
நயன்தாரா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நயன்தாரா (/showthread.php?tid=4040) Pages:
1
2
|
நயன்தாரா - Mathan - 06-28-2005 நயன்தாரா! <img src='http://thatstamil.indiainfo.com/images28/cinema/nayan-400a.jpg' border='0' alt='user posted image'> ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தா'வாக மாறி வருகிறாராம். ஐயாவில் அட்டகாசமான, அடக்க ஒடுக்கமான, பாங்கான அழகுடன் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அசத்தினார். இந்தப் படங்களில் எல்லாம் அடக்கி வாசித்த நயன்தாரா, இப்போது புக் ஆகி வரும் அத்தனை படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தப் போகிறார். கமல்ஹாசனுடன் "வேட்டையாடு விளையாடு' படத்தில் "முத்தப் புரட்சி' உள்ளிட்ட பலவித புரட்சிகளை செய்ய காத்திருக்கிறார். இது தவிர சிம்புவின் "வல்லவன்', "கிளாமர் சேட்டைக்காரன்' எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி' ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியில்போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கப் போகிறார். இப்படியாக கவர்ச்சி வலம் வந்து கொண்டுள்ள நயன்தாரா, விஜய்யின் "சிவகாசி' படத்தில் "கிளாமர்தாரா'வாக அவதாரம் பூண்டுள்ளாராம். இப்படத்தில் விஜய்யின் ஜோடியாக நயன்தாரா நடிக்கவில்லை. மாறாக சிங்கிள் பாட்டுக்கு சில்மிஷம் செய்யப் போகிறாராம். முன்னணி நாயகி ஒருவரை ஒத்தப் பாட்டுக்கு குத்தாட்டம் போட சிவகாசி யூனிட் யோசித் வந்தது. யாரைப் போட்டுத் தாக்கலாம் என யோசித்தபோது அந்த யோசனையில் வந்து நயன்தாரா விழுந்துள்ளார். அணுகி கேட்டபோது, உடனே ஓ.கே. என்று சொல்லி யூனிட்டை குஷிப்படுத்தியுள்ளார். கொஞ்சம் கிளாமர் கூடுதலாக இருக்கும், பரவாயில்லீங்களா என்று மெதுவாக கேட்டுள்ளனர். அதனாலென்ன ஒத்தப் பாட்டுன்னாலே அப்படித்தானே இருக்கம் என்று மிகவும் எதார்த்தமாக கூறியுள்ளார் நயன். போதாதா! உடனே பெரிய தொகையை சம்பளமாக பேசி புக் செய்து விட்டார்கள். நாயகியாக நடிப்பதற்கு வாங்குவதற்கு ஈடான சம்பளத்தை நயன்தாரா இந்தப் பாட்டுக்காக பெற்றுள்ளாராம். விஜய்யுடன் ஆட வேண்டும் என்பதால், அவ்வப்போது டான்ஸ் பயிற்சி எடுத்து வருகிறாராம் நயன்தாரா. இந்தப் பாட்டுக்குப் பின் சிம்ரன் இடத்தை நிச்சயமாக பிடித்து பீல்டில் இருக்கும் "பீலா நாயகி'களை வீட்டுக்கு அனுப்புவேன் பாருங்கோ என்று இப்போதே பெருமிதமாக கூறி வருகிறாராம் நயன்தாரா. thats tamil - வெண்ணிலா - 06-28-2005 Quote:ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தா'வாக மாறி வருகிறாராம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 06-30-2005 தாங்ஸ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 06-30-2005 kavithan Wrote:தாங்ஸ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->எதுக்கு நயன்தாரா ரசிகரோ.. :wink: - வெண்ணிலா - 06-30-2005 tamilini Wrote:kavithan Wrote:தாங்ஸ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->எதுக்கு நயன்தாரா ரசிகரோ.. :wink: ஸ்னேகாவுக்காக்கும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: - kavithan - 06-30-2005 tamilini Wrote:சா.. மதனுக்கு சொன்னேன் தாங்ஸ்.. நயந்து தாறா அவாக்கு ஒரு ரசிகர் தான் இல்லாத குறை ஆமா.. :twisted: :wink:kavithan Wrote:தாங்ஸ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->எதுக்கு நயன்தாரா ரசிகரோ.. :wink: - kavithan - 06-30-2005 vennila Wrote:என்ன லொள்ளா.. ஆ.. மதனுக்கு கூட தாங்ஸ் சொல்ல விடீனம் இல்லை அக்காவும் மருமகளும்.. :twisted: :wink:tamilini Wrote:kavithan Wrote:தாங்ஸ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->எதுக்கு நயன்தாரா ரசிகரோ.. :wink: - Malalai - 07-01-2005 kavithan Wrote:அப்ப யாருக்கு ரசிகர் நீங்க? <!--emo&tamilini Wrote:சா.. மதனுக்கு சொன்னேன் தாங்ஸ்.. நயந்து தாறா அவாக்கு ஒரு ரசிகர் தான் இல்லாத குறை ஆமா.. :twisted: :wink:kavithan Wrote:தாங்ஸ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->எதுக்கு நயன்தாரா ரசிகரோ.. :wink: --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- tamilini - 07-01-2005 Quote:அப்ப யாருக்கு ரசிகர் நீங்க?இது தெரியாதா ..?? :wink: - kavithan - 07-01-2005 Malalai Wrote:ஏன் தெரியணுமோ ..? நாங்கள் ரசிகரா இருக்கிறேல்லை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->kavithan Wrote:அப்ப யாருக்கு ரசிகர் நீங்க? <!--emo&tamilini Wrote:சா.. மதனுக்கு சொன்னேன் தாங்ஸ்.. நயந்து தாறா அவாக்கு ஒரு ரசிகர் தான் இல்லாத குறை ஆமா.. :twisted: :wink:kavithan Wrote:தாங்ஸ் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->எதுக்கு நயன்தாரா ரசிகரோ.. :wink: - kavithan - 07-01-2005 tamilini Wrote:உங்களுக்கு தெரியுமோ,.,,,? <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> 8) :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:அப்ப யாருக்கு ரசிகர் நீங்க?இது தெரியாதா ..?? :wink: - tamilini - 07-02-2005 Quote:உங்களுக்கு தெரியுமோ,.,,,?பின்ன அக்காக்கு தெரியாதா என்ன..?? ஆஆஆஆ - kavithan - 07-02-2005 tamilini Wrote:தெரிந்த எமக்கும் சொல்லுறது ... ஏன் என்றால் எனக்கு தெரியாது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:உங்களுக்கு தெரியுமோ,.,,,?பின்ன அக்காக்கு தெரியாதா என்ன..?? ஆஆஆஆ - tamilini - 07-02-2005 Quote:தெரிந்த எமக்கும் சொல்லுறது ... ஏன் என்றால் எனக்கு தெரியாது... நம்ம தம்பி தான் படமே பார்க்கிறதில்லை பிறகு எப்படி ரசிகர் ஆக முடியும் ஆஆஆஆ :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 08-06-2005 <b>நயன்தாரா எனக்கு போட்டியா? அசின் ஆவேசம்</b> பேரழகன் படத்திற்கு பிறகு Nர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி இருக்கும் படம் -கஜனி. சேலம் சந்திரசேகாpன் தயாhpப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இந்த மாதம் திரைக்கு வருகிறது. இதையொட்டி Nர்யா, நடிகை அசின் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் அதன் விபரம் வருமாறு„- கேள்வி„--கஜpனி† படம் ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமாக காப்பி என்கிறhர்களே? முருகதாஸ்„-நிச்சயமாக இல்லை. எந்த படமாக இருந்தாலும் அதேபோன்ற சாயலில் இன்னொரு படம் வந்திருக்கும் அல்லது வரும். இந்த கதை எனது சொந்தக் கற்பனையில் உருவானதுதான். கேள்வி„- படத்துக்கு திட்டமிட்டதை விட அதிக செலவு செய்து விட்டதாகவும் அதனால் உங்களுக்கும் தயாhpப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே? முருகதாஸ்„-அதிக செலவு செய்திருப்பது உண்மைதான். ஆனால் அநாவசியமாக செலவு செய்யவில்லை. படம் நன்றhக வருவதற்கு பட்ஜெட்டை தாண்டியும் செலவு செய்ய தயார் என்று தயாhpப்பாளர் உறுதியளித்திருந்தார். அதனால் மனக்கசப்பெல்லாம் கிடையாது. கேள்வி„-நாயகன் மொட்டை அடித்துக் கொண்டால் அந்தப் படம் வெற்றிபெறும் என்பதால்தான் இந்த படத்தில் மொட்டை அடித்துக் கொண்டீர்களா? Nர்யா„-அப்படி இல்லை. கதையின் நாயகனுக்கு தலையில் ஒரு ஆபரேஷன் நடக்கிறது. அதன் பிறகுதான் கதை தொடங்குகிறது. எனவே ஆபரேஷனுக்கு பிறகு தலை மொட்டையாகத்தானே இருக்கும். அதனால் மொட்டை அடித்திருக்கிறேன். கேள்வி„-அசின்- நயன்தாரா இருவரும் உங்களுக்கு nஜhடி இருவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? Nர்யா„-இருவருமே அழகான, திறமையான நடிகைகள். அசின் எவ்வளவு நீளமான வசனமாக இருந்தாலும் ஒரே டேக்கில் பேசி நடித்து விடுவார். ரொம்பவே புத்தி கூர்மை உள்ளவர். நயன்தாரா நடிப்பில் கெட்டி. எந்தக் காட்சியையும் உடனே புhpந்து கொண்டு நடிப்பார். இருவருமே எனக்கு நல்ல தோழிகள். கேள்வி„-Nர்யாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன? அசின்„-நல்ல திறமையான துணிச்சலான நடிகர். அழகான நடிகர். எனக்கு நல்ல நண்பர். அவருடன் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. கேள்வி„- இந்தப் படத்தில் உங்களை விட நயன்தாராவிற்குதான் அதிக வாய்ப்பு என்று கூறப்படுகிதே? அசின்„-யாரும் யாருக்கும் போட்டியில்லை. இருவருக்குமே சம வாய்ப்புதான் வழங்கப்பட்டுள்ளது. அவரது பங்கை அவர் சிறப்பாக செய்திருக்கிறhர். எனது பங்கை நான் சிறப்பாக செய்திருக்கிறேன். நயன்தாரா எனக்கு எப்போதுமே போட்டி கிடையாது. பேட்டியின் போது தயாhpப்பாளர் சேலம் சந்திரசேகர் உடன் இருந்தார். நயன் தாரா - siddu - 03-09-2006 கள்வனின் காதலியில் நயன் தாரா எப்படி!!!!!!!!!!! Re: நயன் தாரா - வர்ணன் - 03-10-2006 siddu Wrote:கள்வனின் காதலியில் நயன் தாரா எப்படி!!!!!!!!!!! கள்வனின் காதலியில் நயன்தாரா - ஒரு நயாகரா- அப்பிடின்னு படம் பார்த்தவங்க சொல்லுறாங்க ! 8) :roll: - தூயா - 03-10-2006 அப்ப நீங்கள் பார்க்கவில்லை என்று சொல்லுறிங்களா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- வர்ணன் - 03-10-2006 தூயா Wrote:அப்ப நீங்கள் பார்க்கவில்லை என்று சொல்லுறிங்களா? <!--emo& நோஓஒ........எனக்கு தமிழ் படங்கள் பிடிக்கவே பிடிக்காது - காரணம் - கொப்பி எடுக்க காசில்ல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:
- Snegethy - 03-10-2006 படம் எப்பிடி என்று தெரியேல்ல......ஆனா "தாஜ்மகால் ஓவியக்காதல்" என்றொரு நல்ல பாட்டிருக்கு. |