![]() |
|
வைகோ போட்டியிடவில்லை? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: வைகோ போட்டியிடவில்லை? (/showthread.php?tid=404) |
வைகோ போட்டியிடவில்லை? - sooriyamuhi - 03-30-2006 மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: வைகோ போட்டியிடவில்லை மார்ச் 30, 2006 சென்னை: மதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, போட்டியிடவில்லை. சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நடந்த மதிமுக தேர்தல் பிரகடன பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வைகோ வேட்பாளர்களை மேடையிலேயே அறிமுகப்படுத்தினார். மதிமுக வேட்பாளர் பட்டியல்: துறைமுகம் : சீமா பஷீர். எழும்பூர் (தனி) : மல்லை சத்யா. பெரம்பூர் (தனி) : வேளச்சேரி மணிமாறன். அண்ணா நகர் : விஜயா தாயன்பன். தாம்பரம்: பாலவாக்கம் சோமு. பூந்தமல்லி: டி.ஆர்.ஆர். செங்குட்டுவன். வேலூர்: ந.சுப்பிரமணியன். திருப்பத்தூர்: கே.சி.அழகிரி. நாகர்கோவில்: ரத்தினராஜ். திருச்சி 1: அ.மலர்மன்னன். தொட்டியம் : ஆர். நடராஜன். பட்டுக்கோட்டை: விசுவநாதன். அரவக்குறிச்சி : மொஞ்சனூர் ராமசாமி. மயிலாடுதுறை: மகாலிங்கம். வெள்ளக்கோவில் : கணேசமூர்த்தி. சத்தியமங்கலம் : டி.கே.சுப்ரமணியம். தென்காசி : ராம உதயசூரியன். வாசுதேவ நல்லூர் (தனி) : டாக்டர் சதன் திருமலைக்குமார். தாரமங்கலம்: தாமரைக்கண்ணன். கபிலர்மலை: டி.என்.குருசாமி. தர்மபுரி : வி.எஸ்.சம்பத். மதுரை கிழக்கு : ¬பூமிநாதன். திருமங்கலம் : வீர இளவரசன். ராமநாதபுரம் : கராத்தே பழனிச்சாமி. செஞ்சி : டாக்டர் மாசிலாமணி. நெல்லிக்குப்பம்: டாக்டர் சபாபதி மோகன். குறிஞ்சிப்பாடி : ந.ராமலிங்கம். திருப்பூர் : சு.துரைசாமி. தொண்டாமுத்தூர் : மு.கண்ணப்பன். கம்பம் : கம்பம் ராமகிருஷ்ணன். சிவகங்கை : புலவர் சிவந்தியப்பன். விருதுநகர் : இரா. வரதராஜன். சாத்தான்குளம் : நாசரேத் துரை. சிவகாசி : ஆர். ஞானதாஸ். திண்டுக்கல் : என். செல்வராகவன். புதுவைக்கான வேட்பாளர்கள்: திருநள்ளாறு : பி.ஆர். சிவா. திருபுவனை (தனி) : எஸ். கோமளா. -------- thatstamil - கந்தப்பு - 03-30-2006 சிவகாசி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக நேற்று மாலைமலர் இணையத்தளத்தில் பார்த்தேன்.அதற்குள் வைகோ முடிவை மாற்றிவிட்டாரா? - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-30-2006 «Å÷ ÓʨŠÁ¡üÈÅ¢ð¼¡ø ¾¡ý «Ð ¬îº÷ÂôÀ¼¾ì¸ ¦ºö¾¢ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 03-30-2006 எனக்கு சீட்டுதா என்று சொல்லி அடிபடுபவர்கள் மத்தியில் வைகோ ஒரு வித்தியாசமான மனிதந்தான், மற்றவர்களுக்காக தனது சீற்றை விட்டுக்கொடுக்கும் வைகோ. - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 03-30-2006 Birundan Wrote:எனக்கு சீட்டுதா என்று சொல்லி அடிபடுபவர்கள் மத்தியில் வைகோ ஒரு வித்தியாசமான மனிதந்தான், மற்றவர்களுக்காக தனது சீற்றை விட்டுக்கொடுக்கும் வைகோ. ¿øÄÐ ! ¾í¸û ÅÕ¨¸¨Âò¾¡ý ±¾¢÷À¡÷ò¾¢Õó§¾ý.À¢Õó¾ý. ¸¼ó¾ ¿¡ýÌ ¿¡ð¸Ç¡ö ¨Å§¸¡ ¨ÅôÀüÈ¢ ¸Õò¦¾ØÅ¾¢ø¨Ä ±ý¸¢È ÓÊÅ¢ø þÕó§¾ý þôÀ×õ ´Õ §¸ûÅ¢ ÁðΧÁ ¯í¸Ç¢¼õ¾¡ý «Ð×õ. ±ýɧš ¾Á¢ú¿¡ðÎ ºð¼ÁýÈò¾¢ø º¢í¸õ ¸÷ƒ¢ì¸ §À¡¸¢ÈÐ,¡¨É À¢Ç¢Èô§À¡¸¢ÈÐ ±ýÚ ¦º¡øÄ¢Åó¾£÷¸û, þô§À¡Ð «Åâý þó¾ ÓÊ× ¿¢Â¡ÂÁ¡É¾¡? «È¢×¼¨ÁìÌýÈ¡ÌÁ¡? Žì¸õ ¾õÀ¢Ô¨¼Â¡ý - sooriyamuhi - 03-30-2006 எனக்கு தெரிந்தவரையில் வை.கோ இதுவரை போட்டியிடவில்லையென நினைக்கிறேன். அத்துடன் அவர் பதவிக்கு ஆசைப்படாதவர் , கட்சியை வளர்ப்பதில் அதிக அக்கறை எடுக்கிறார். - Birundan - 03-30-2006 ¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:Birundan Wrote:எனக்கு சீட்டுதா என்று சொல்லி அடிபடுபவர்கள் மத்தியில் வைகோ ஒரு வித்தியாசமான மனிதந்தான், மற்றவர்களுக்காக தனது சீற்றை விட்டுக்கொடுக்கும் வைகோ. வணக்கம் தம்பியுடையான், வைகோவின் எண்ணவோட்டத்தை யாரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியாது, நாம் நினைத்தோம் திமுகாவை விட்டு விலமாட்டார் என்று, நடந்தது என்ன? அதிமுகவில் சேரமாட்டார் என்று நடந்தது என்ன? தனக்குரிய மரியாதை திமுகவில் வழங்கப்படவில்லை என்று, விலகினார். ஜெயலலிதாவை விட நல்லவராக் கருணாநிதி இருந்தபோதும், அவரை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து கொண்டார், தன்னையே வெஞ்சிறையில் வாட்டி எடுத்தவருடன், இதுகவனிக்கப்படவேண்டிய விடயம், தனது வேண்டாவெறுப்புக்காக அரசியல் நடத்துபவர் அல்ல, தனது சொந்த பணத்தில் கட்சி தொடங்கியவர், 13 வருடங்கள் எந்தவித வருமானமும் வரக்கூடிய பதவிகளில், பதவி வகிக்காதவர், மற்றவர்கள் கூறியது போன்று அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை கிடைத்திருந்தால், கையில் கறை பட்டிருக்கும் என்றனர், இதில் போட்டியிட்டிருந்தால் நிட்சயம் எம் எல் லே ஆகியிருப்பார், நிறைய உழைத்திருக்கலாம், சிலவேளை அதிமுக கூட்டனி வென்றால் மந்திரியே ஆகியிருப்பார் இன்னமும் நல்லாய் உழைத்திருக்கலாம், ஏன் அந்த வாய்புகளை தானாகவே இழந்தார், அவர் பணம் உழைப்பதற்காக அரசியல் நடத்தவில்லை தனது சொந்த பணத்தை இழந்து அரசியல் நடத்துகிறார், அவர் கொள்கைக்காக அரசியல் நடத்துகிறார், இப்போது மதிமுகாவிற்கு வேண்டியது அதன் வளர்சி, பலம் உடையவனின் பேச்சுதான் சபைஏறும், தனித்து போட்டியிடுவதை விட அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிடுவதால் கணிசமான இடங்களை வெல்லமுடியும், வென்றபின்னர் அதிமுகவே இவர்களை வெளியேற்றினாலும் நட்டமில்லையே, அவர்கள் வெண்ற எம் எல் லே பதவிகள் அவர்களது கட்சிய பலப்படுத்த மேலும் உதவும், திடீரென யாரும் முதலமைச்சர் ஆகிவிடமுடியாது, படிப்படியான வளர்ச்சிதான் அவர்களை உச்சத்துக்கு கொண்டு செல்லும். ஸ்டாலினை முதல்வராக்க முடிவெடுத பின்னர் திமுகவில் அருக்கென்ன வேலை, தனித்து நின்றும் போட்டியிட்டு பார்த்தார், நாடந்தது தெரிந்ததுதானே, வரலாறுதான் ஒருமனிதனுக்கு நல்ல ஆசான், வைகோ வரலாற்றில் இருந்து பாடம் கற்பவர். தேர்தலில் நின்று எம் எல் லே ஆகி வைகோ என்ன செய்யபோகிறார், கட்சியின் தலவர் அவர், வேண்டும் என்றால் பணம் உழைக்க வேண்டும் எனநினைப்பர்களுக்கு எம் எல் லே, பதவி தேவையாக இருக்கலாம், கொள்கைவீரனுக்கு எதற்கு பதவி. பதவி அவனைதேடி வரும், எழுதி வைத்து கொள்ளுங்கள் சிம்மக்குரலோனை சிம்மாசனம் ஏற்றாது மானமுள்ள தமிழர் ஓயமாட்டார். - sooriyamuhi - 03-30-2006 திருமாழவனும் போட்டியிடவில்லை - Luckyluke - 03-30-2006 sooriyamuhi Wrote:எனக்கு தெரிந்தவரையில் வை.கோ இதுவரை போட்டியிடவில்லையென நினைக்கிறேன். அத்துடன் அவர் பதவிக்கு ஆசைப்படாதவர் , கட்சியை வளர்ப்பதில் அதிக அக்கறை எடுக்கிறார். அண்ணா ! 96ஆம் ஆண்டு விளாத்திக் குளத்தில் போட்டியிட்டு 28 வயது திமுக வேட்பாளரிடம் மண்ணைக் கவ்வியவர் தான் இந்த வைகோ.... சிவகாசியில் காங்கிரஸ் போட்டியிடும்.... எளிதில் வென்று விடலாம் என்று இருந்தார்.... அங்கும் உதயசூரியன் என்பதாலேயே வெறுத்துப் போய் போட்டியிடாமல் தவிர்த்திருக்கிறார்...... |