![]() |
|
மதுவை அதிகம் அருந்தும் ஆஸ்திரேலியா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மதுவை அதிகம் அருந்தும் ஆஸ்திரேலியா (/showthread.php?tid=4037) |
மதுவை அதிகம் அருந்தும் ஆஸ்திரேலியா - SUNDHAL - 06-28-2005 ஆஸ்திரேலியா நாட்டினர் பொதுவாக பீ;ர் மதுவைத்தான் அதிகம் விரும்பி குடிப்பார்கள் என இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்;தில் சர்வேயில் அவர்கள் பீர் மதுவை விட அதிக போதை தரும் ஒயின் மற்றும் ஸ்பிhpட் மது வகைகளை அதிகம் அருந்துவது தொpய வந்துள்ளது. இதற்குக் காரணம் ஒயின் மது இப்போது ஆஸ்திரேலியாவில் மிக தாராளமாகக் கிடைக்கிறது. மேலும் ஸ்பிhpட் வகை மது பானங்களும் அங்கு அதிக அளவில் கிடைக்கிறது. அங்கு வயதான வர்கள் நீரை விட ஒயின் வகைகளை இப்போது அதிகம் விரும்பத் தொடங்கி உள்ளனர். இளைஞர்களும் ஸ்பிhpட் வகைகளில் கூடுதல் ஈடுபாடு காட்டுகின்றனர். ஆனாலும் அமொpக்கர்கள், நியூசிலாந்துக்காரர்கள், பினலாந்து, ஸ்பெயின், கனடா மற்றும் டச்சு நாட்டுக்காரர்களை விட ஆஸ்திரேலியர்கள் தான் அதிக அளவில் பீர் அருந்து கிறhர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியர் களை விட பிhpட்டன், அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திhpயா நாட்டினர் கூடுதலாக பீர் அருந்துகிறhர்கள். - Mathan - 06-29-2005 சுவாரசியமான தகவல்களை தருகின்றீர்கள் நன்றி சுண்டல் - vasisutha - 06-29-2005 சுண்டல் நீங்கள் எந்த நாடு? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- SUNDHAL - 06-29-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> lol vasi
|