Yarl Forum
நல்ல Idea வா இருக்கே - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: நல்ல Idea வா இருக்கே (/showthread.php?tid=4030)



நல்ல Idea வா இருக்கே - SUNDHAL - 06-29-2005

தப்பு செய்தவர்கள் தண்டனை பெறுவது உறுதி. அந்த தண்டனையில் இருந்து தப்பிக்க ஒருசிலர் மாற்று வழியை கையாளுகின்றனர்.

இத்தாலிய நாட்டு சட்டப்படி ஒரு கர்ப்பிணி பெண் தண்டிக்கப்பட கூடாது. எனவே பெண் குற்றவாளிகள் அவசரம் அவசரமாக அங்கே கர்ப்பிணி ஆகிவிடுகி றார்கள். ஒரு சில பெண்கள் திரும்ப திரும்ப கர்ப்பிணியாகி தண்டனையில் இருந்து தப்பித்து விடுகிறார்கள்.


- Mathan - 06-29-2005

கற்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்ட ச்லுகையை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- tamilini - 06-29-2005

Quote:இத்தாலிய நாட்டு சட்டப்படி ஒரு கர்ப்பிணி பெண் தண்டிக்கப்பட கூடாது. எனவே பெண் குற்றவாளிகள் அவசரம் அவசரமாக அங்கே கர்ப்பிணி ஆகிவிடுகி றார்கள். ஒரு சில பெண்கள் திரும்ப திரும்ப கர்ப்பிணியாகி தண்டனையில் இருந்து தப்பித்து விடுகிறார்கள்.
அடிப்பாவிகளா...?


- vasisutha - 06-29-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 06-29-2005

யார் செய்தால் என்ன குற்றம் குற்றம் தானே....குற்றம் செய்தவர்கள் திருந்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் (திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது)...அதை மீறும் பட்சத்தில் தண்டனை வழங்க வேண்டும்.....இல்லாட்டி இப்படித் தான் நிறைய நடக்கும்... :evil: :twisted:


- Eswar - 06-29-2005

வணக்கம் வணக்கம் வணக்கம்!
ஒரு பத்து நாளா ஊரில இல்ல. (நடந்த துயரங்களை அரைகுறையா விளங்கிக் கொண்டேன்.)

கர்ப்பிணியா இருக்கிறதே ஒரு தண்டனைதானே.