![]() |
|
கழுதை பால் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: கழுதை பால் (/showthread.php?tid=4029) |
கழுதை பால் - SUNDHAL - 06-29-2005 இன்றும் கிராமப்புறங்களில் பிறந்த குழந்தைக்கு கழுதைப் பால் கொடுத்தால் அது நன்றாகப் பேசும். அதன் எதிர்காலம் நன்றாக அமையும் என்று கூறுவதை கேள்விபட்டிருப்பீர்கள். * கழுதைப் பாலைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஐதராபாத் அரசு ஆயுர்வேதக் கல்லுõரி> தமது ஆய்வுக் குறிப்பில் "குழந்தைகளுக்கு கழுதைப் பால் மிகச் சிறந்த உணவு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. *குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் அரைக் கரண்டி என்ற அளவில் கழுதைப் பாலைக் கொடுத்து வந்தால் அக்குழந்தையின் சுவாச உறுப்புகள் நல்ல பலம் பெற்று விரிவடைவதோடு> உறுப்புகளும் நல்ல முறையில் இயங்கும். * கழுதைப் பால் பல ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மார்புச் சளிக்கு கழுதைப் பாலே மிகச் சிறந்த உணவு. இதை எப்படித்தான் நம் முன்னோர்கள் அறிந்து கொண்டார்களோ... சரியான கில்லாடி ஐயா அவர்கள். - கீதா - 09-06-2005 நன்றி தகவலுக்கு? கழுதைப்பால் குழந்தைகளுக்கு கொடுக்கின்றதா நான் கேள்விப்பட்டதே இல்லை :roll: |