![]() |
|
பாலசுப்ரமணியம்(S.P.B) சொல்கிறார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: பாலசுப்ரமணியம்(S.P.B) சொல்கிறார் (/showthread.php?tid=4027) |
பாலசுப்ரமணியம்(S.P.B) சொல்கிறார் - SUNDHAL - 06-29-2005 என்ஜPனியர் ஆக நினைத்து பாடகர் ஆகி விட்டேன் என்று எஸ்.பி.பி. கூறினார். நான் திரை இசை உலகிற்கு வரும்பொழுது எனது குரல் முதிர்ச்சியாகவில்லை என்று எல்லோரும் கூறினார்கள். பின்னர் 2 வருடம் பயிற்சிக்கு பின்னர் 1966 டிசம்பர் 15ந்தேதி கோதண்டபாணி அவர்களால் ஸ்ரீ ஸ்ரீ மாpயாதை ராமண்ணா என்னும் தெலுங்கு திரைப்படத்தில் முதலில் பாடினேன். பின்னர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதனிடம் பாடி காட்டியபோது தமிழ் கற்றுக்கொண்டு வா என்று கூறிவிட்டார். நானும் எனது தமிழ் நண்பர்களுடன் பேசிப் பேசியே இரண்டு வருடம் தமிழ் கற்றுக்கொண்டேன். தமிழ் பழகிய பின்பு நான் பாடிய முதல் பாடல் ஓட்டல் ரம்பா அது வெளிவரவில்லை. பின்னர் விடாப்பிடியுடன் இருந்து சாந்தி நிலையம் படத்தில் பாடினேன். இன்று சிறந்த பின்னணி பாடகர் என்ற பெயர் இருந்தபோதிலும் ஒரு என்ஜpனீயர் என்ற பெயர் இல்லாதது வருந்தமாகவே உள்ளது. மனிதனாய் பிறந்த நான், இறந்த பின்னும் நல்ல மனிதனாய் இருந்தான் பாலு, என பிறர் சொல்லும்படி வாழ நினைக்கிறேன். - வெண்ணிலா - 06-29-2005 திரைப்பகுதிக்குள் போட்டிருக்கலாமே சுண்டல் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 06-29-2005 இப்போ எப்பிட் மாத்திறது? help me plzzzzzzzz |