![]() |
|
பீர் இல்லாமல் விருந்தா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பீர் இல்லாமல் விருந்தா? (/showthread.php?tid=3995) |
பீர் இல்லாமல் விருந்தா? - SUNDHAL - 07-02-2005 பெல்ஜியம் நாட்டுக்கு ஈரான் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்று இருந்தது. அவர்களுடன் பெல்ஜியம் எம்.பி.க்கள் ஒரு விருந்தில் சந்தித்துப் பேசுவதாக இருந்தது. நாங்கள் முஸ்லிம்கள், மது அருந்தமாட்டோம். எனவே, விருந்தில் கலந்து கொள்ளும் பெல்ஜியம் எம்.பி.க்களும் மது அருந்தக்கூடாது என்று தடை விதித்தனர். பீர் குடிப்பதை அதிகம் விரும்பும் பெல்ஜியம் நாட்டினரான எம்.பி.க்கள், "மது பானம் இல்லாமல் விருந்தா? அப்படிப்பட்ட விருந்து எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் விருந்து ரத்தாகி விட்டது. - kavithan - 07-02-2005 அற்புதம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |