Yarl Forum
ராகங்களுக்கும் பலன் உண்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: ராகங்களுக்கும் பலன் உண்டு (/showthread.php?tid=3990)



ராகங்களுக்கும் பலன் உண்டு - SUNDHAL - 07-03-2005

விதியோடு விளையாடும் ராகங்களே! விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே!

கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்தில் உயிரைக் காக்கும் ராகம் பற்றிய ஒரு பாடலில் இப்படி எழுதியிருப்பார்.

நிஜமாகவே இசைக்கு என்ன வல்லமை? நோய்தீர்க்குமா? கவலை போக்குமா?

கர்நாடக சங்கீதத்தில் உள்ள ராகங்கள் ஒவ்வொன்றுமே நற்பலன்களை தருவதாகவே அமைந்திருக்கிறது. எந்த ராகம் எந்த மாதிரி பலன் தருகிறது, பார்ப்போமா...




ராகங்கள் பலன்கள்

நீலாம்பரி: அழுகின்ற குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைக்கும்.
ஸ்ரீராகம்: பகல் உணவு உண்ட பின் கேட்டால் சுலபாக ஜீரணமாகும்.
சாமா: மனக்கலக்கத்தின் போது கேட்டால் மன அமைதி கிடைக்கும்.
பூபாளம்,: மலய மாருதம் விடியற்காலையில் கேட்டால் உற்சாகம் தானாகப் பிறக்கும்
அஸாவேரி: தலைவலியைப் போக்கும்
கரகரப் பிரிய: பசியை மறக்கச் செய்யும்
பைரவி: காச நோயை தீர்க்கும்
தோடி: ஆஸ்துமாவை குணப்படுத்தும்
ஹிந்தோளம்: வாதம், கப நோய்களை கட்டுப்படுத்தும்
ஸாரங்கா: பித்தக் கொதிப்பை தணிக்கும்.

<b>திருமண வீடுகளில் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கூட ஒவ்வொரு ராகம் உண்டு. நாதஸ்வர இசையில் இந்த ராகத்தை வாசிப்பார்கள்.</b>

திருமண விசேஷங்களில் நாதஸ்வரம் வாசிக்கப்படும் ராகங்கள்
மாப்பிள்ளை அழைப்பிற்கு 1. கல்யாணி
புறப்படும் போது 2.சங்கராபரணம்
ஜானவாச ஊர்வலத்தில் 1. தோடி, 2.காம்போதி, 3.கரகரபிரியா
திருமணக்கூடத்தில் நிச்சயதார்த்தம் நடக்கும் போது 1. கனடா, 2.அடானா, 3.பியாகடை
காலையில் 1. கேதாரம், 2.பூபாளம், 3.பிலஹரி
முகூர்த்தத்திற்கு முன்பு 1. தன்யாசி, 2.நாராயணி
முகூர்த்தம் நடக்கும் போது நாட்டைக்குறிஞ்சி
தாலி கட்டும் சமயத்தில் ஆனந்த பைரவி


- hari - 07-03-2005

Quote:சாமா: மனக்கலக்கத்தின் போது கேட்டால் மன அமைதி கிடைக்கும்.
இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை சொல்லமுடியுமா?


- SUNDHAL - 07-03-2005

பாடல்கள் சரியாக தெரியவில்லை அறிய முடிகின்ற பட்சத்தில் அறியதருகின்றேன்.
கள உறவுகள் அறிந்திருந்தால் கூறலாமே


- kavithan - 07-03-2005

சங்கீத வகுப்பு எங்காவது நடந்தால் அதற்கு அருகில் இருந்தால், டொக்ரரிடமே போக தேவையில்லைப்போலை கிடக்கு, பக்கது வீட்டு வயர்லெஸ் இன்ரநெற் போலை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 07-04-2005

kavithan Wrote:சங்கீத வகுப்பு எங்காவது நடந்தால் அதற்கு அருகில் இருந்தால், டொக்ரரிடமே போக தேவையில்லைப்போலை கிடக்கு, பக்கது வீட்டு வயர்லெஸ் இன்ரநெற் போலை... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சங்கீத வகுப்பு பக்கத்தில் இருந்தால் வயர்லெஸ் இன்ரநெட் மட்டும் இல்லை எம் எஸ் என் பிறிமியமும் கிடைக்கும் போனஸ்ஆ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Malalai - 07-04-2005

சுண்டல் அண்ணா நன்றிகள் நல்ல ஒரு விடயத்தை போட்டு இருக்கிங்க....நான் கூட நினைத்தேன் ஒரு தலைப்பு உருவாக்கணும் ராகங்கள் பற்றி தெரிந்தவர்கள் போடுவதற்கு.....

தந்தையே நேரம் இருந்தால் ருத்ரவீணை நாடகம் பாருங்க....கதை என்றாலும் ராகத்தின் மகிமையை கூறி இருக்கிறார்கள் அழகாக.....எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களில் அதுவும் ஒன்று.....அதில் ராகங்களின் ஆரோகண அவரோணத்தை கூறி இராகத்தை இசைத்தும் காட்டுகிறார்கள் அத்துடன் அந்த ராகத்திற்குரிய பயன்களையும் கூறியிருக்கிறார்கள்.....<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 07-04-2005

குறிப்பாக வீணை படிக்க விரும்புபவர்களுக்கு அந்த தொலைக்காட்ச்சி தொடர் மிகவும் உதவியாக இருக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->