![]() |
|
ஏல விற்பனையில் தகராறு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: ஏல விற்பனையில் தகராறு (/showthread.php?tid=3978) |
ஏல விற்பனையில் தகராறு - hari - 07-05-2005 <b>ஏல விற்பனையில் தகராறு துப்பாக்கி சூடுவரை சென்றது</b> மட்டக்களப்பு சித்தாண்டி <span style='color:red'>முருகன் கோயிலுக்கு நேர்த்தியாக வந்த கோழிகளை நேற்று முன்தினம் ஏல விற்பனை செய்து கொண்டிருந்த போது இரு தனிப்பட்ட நபர்களுக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் முறுகல் நிலை முற்றித் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. பின்பு கைக்குண்டுத் தாக்குதலும் இடம்பெற்றது. இதன்போது சித்தாண்டியைச் சேர்ந்த இரத்தினசாமி சங்கரன் (30), என்பவர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் அனுமதிக்கப்பட்டுள்ளார். </span> - hari - 07-05-2005 <img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons6/24.gif' border='0' alt='user posted image'> - வெண்ணிலா - 07-05-2005 கோழிச் சண்டை துப்பாக்கியை தூக்க வைத்ததால் ஏலம் துர்ப்பாக்கிய நிலைக்கு வந்துவிட்டது. ஆமா தனியாரிடமும் துப்பாக்கி எல்லாம் இருக்குமா? hock: :roll: :evil:
- hari - 07-05-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 07-05-2005 கோழி சண்டைக்கு துப்பாக்கி தூக்கும் அளவிற்கு ஆயுத புழக்கம் இருக்கின்றது. புலத்தில் தான் அர்த்தமில்லாத சிறு சிறு விடயங்களுக்காக மோதி கொள்கிறார்கள் என்றால் தாயகத்திலும் அதற்கு குறைவில்லை போல் இருக்கின்றது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Jude - 07-06-2005 Quote:மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் கோயிலுக்கு நேர்த்தியாக வந்த கோழிகளை நேற்று முன்தினம் ஏல விற்பனை செய்து கொண்டிருந்த போது இரு தனிப்பட்ட நபர்களுக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் முறுகல் நிலை முற்றித் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. பின்பு கைக்குண்டுத் தாக்குதலும் இடம்பெற்றது. இதன்போது சித்தாண்டியைச் சேர்ந்த இரத்தினசாமி சங்கரன் (30), என்பவர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியா? - hari - 07-06-2005 அது வடிவாக தெரியாது, ஜூட், விசாரித்துசொல்கின்றேன், ஆனால் நிச்சியமாக இந்த கோயில் முருகனின் கட்டுப்பாட்டில் இல்லை. - sathiri - 07-06-2005 நல்லவேளை சண்டை 50கலிபர் ஆட்லெறி எண்டு நடக்காமல் போச்சுது முருகன் பாவம் இன்னமும் பழைய வேலை வைச்சுகொண்டிருந்தா யார்தான் பயப்பிடுவினம் - Niththila - 07-06-2005 :roll: :roll: :evil: :evil: - வெண்ணிலா - 07-06-2005 sathiri Wrote:நல்லவேளை சண்டை 50கலிபர் ஆட்லெறி எண்டு நடக்காமல் போச்சுது முருகன் பாவம் இன்னமும் பழைய வேலை வைச்சுகொண்டிருந்தா யார்தான் பயப்பிடுவினம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- samsan - 07-06-2005 அட இதல்லாம் நம்ம நாட்டில இப்ப சகயமப்பா! - Malalai - 07-06-2005 hari Wrote:அது வடிவாக தெரியாது, ஜூட், விசாரித்துசொல்கின்றேன், ஆனால் நிச்சியமாக இந்த கோயில் முருகனின் கட்டுப்பாட்டில் இல்லை.<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- SUNDHAL - 07-06-2005 sathiri Wrote:நல்லவேளை சண்டை 50கலிபர் ஆட்லெறி எண்டு நடக்காமல் போச்சுது முருகன் பாவம் இன்னமும் பழைய வேலை வைச்சுகொண்டிருந்தா யார்தான் பயப்பிடுவினம் ke ke ke ke <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 07-06-2005 Quote:ஆனால் நிச்சியமாக இந்த கோயில் முருகனின் கட்டுப்பாட்டில் இல்லை அந்த முருகன் கோயிலில மட்டுமா என்ன..?? - வினித் - 07-06-2005 அப்ப வல்லியும் தெதைவனையும் கட்டுப்பாட்டில் இல்லையா??????????? - hari - 07-07-2005 ஏன் ஐயா இந்த பிரச்சனைக்குள்ள குடும்ப பிரச்சனையை கொண்டுவாறீர்கள்? |