![]() |
|
மாமியார்கள் படுத்தும் பாடு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: மாமியார்கள் படுத்தும் பாடு (/showthread.php?tid=3966) |
மாமியார்கள் படுத்தும் பாடு - SUNDHAL - 07-06-2005 ருமேனியாவில் பொடோசானி நகரில் வசிக்கும் ஆண்கள் மாமியார் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதனால் அந்த நகரத்து மனோதத் துவ டாக்டர்கள் கிளினிக்கில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. "நாங்கள் தான் குடும்பத்துத்தலைவர்கள் ஆனால் குடும்பத்தை நாங்கள் நினைத்தபடி நடத்த முடியவில்லை மாமியார்கள் விரும்பிய படியே நாங்கள் செயல்பட வேண்டி உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அவர்களால் மனைவியுடன் சந்தோஷமாக தாம்பத்யம் நடத்த முடியவில்லை. இதனால் டாக்டர்களிடம் மனைவி மாமியாருடன் சென்று ஆலோசனை பெற்று திரும்புகிறார்கள். - Mathan - 07-06-2005 ஆண்களுக்கு மாமியார் பிரச்சனையா? குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே வேறு யாரும் மூன்றாவது நபர் உள்நுழைய அனுமதிக்க கூடாது அப்படி உள்நுழைந்தாலே வீண் பிரைச்சனை தான். - Malalai - 07-06-2005 மிகவும் சரியாக சொன்னீங்க....யாராக இருந்தாலும் மூன்றாவது நபர் தலையிடும் போது எந்த உறவுகளில் என்றாலும் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும் - Mathan - 07-06-2005 ம் அதனை நான் கண்கூடாக கண்டிருக்கின்றேன். - shobana - 07-06-2005 ஏன் வேற்றுநாட்டு உதாரணங்களை எல்லாம் சொல்லுகிறீர்கள் நான் மாமியார்களால் மருமக்கள் படும் பாட்டை நான் நேர பாத்து இருக்கிறேன் நம்ம நாட்டில்... - SUNDHAL - 07-06-2005 எங்கட நாட்டுல மருமகள் எல்லோ மாமியார படுத்தினம் என்டு சொல்லுறாங்கள் :evil: :twisted: - வினித் - 07-06-2005 ±ýÉ Mathan «ñ½¡ «ÛÀÅÁ¡ |