![]() |
|
ஆசை வார்த்தையில் மயங்கி கற்பு இழக்கும் இளம்பெண்கள - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஆசை வார்த்தையில் மயங்கி கற்பு இழக்கும் இளம்பெண்கள (/showthread.php?tid=3952) |
ஆசை வார்த்தையில் மயங்கி கற்பு இழக்கும் இளம்பெண்கள - SUNDHAL - 07-09-2005 சென்னை புறநகர் பகுதிகளில் இளம்பெண்களை ஏமாற்றி, கர்ப்பமானதும் கை கழுவி விட்டு ஓடும் சம்பவங்கள் அதிகாpத்து வருகின்றன. சிறுமிகள், மணமாகாத இளம்பெண்கள், மணமாகி கணவனைப் பிhpந்த பெண்கள் என பல தரப் பட்ட பெண்களுக்கு காதல் வலை வீசி அவர்களை பணிய வைத்து கர்ப்பமாக்கி விட்டு பின்னர் கம்பி நீட்டுவது அதிகாpத்து வருகிறது. ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த பெண்கள் போலீசில் முறையிட்ட பின்னர் தான் இந்த அந்தரங்க விஷயங்கள் எல்லாம் அம்பலத்துக்கே வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் இந்தக் கொடுமைகள் அதிகாpத்து விட்டன. சென்னையில் ஒரே நாளில் 3 வாலிபர்கள், காதலித்த பெண்களை ஏமாற்றிய குற்றத்துக்காக கைது செய்யப் பட்டனர். அதன் விவரம் வருமாறு„- மாங்காடு„சென்னை அடுத்த மாங்காடு காவல் எல்லைக்குட்பட்ட கெருகம்பாக்கம் அன்னை இந்திராநகரைச் சேர்ந்தவர் பழனி - பெருமாயி தம்பதியினர். இவர்களுக்கு செல்வி (வயது15) என்ற மகள் உள்ளார். இவர்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள தனியார் செங்கல் Nளையில் லாhp டிரைவராக ரமேஷ் (வயது20) என்ற வாலிபர் வேலை செய்து வருகிறhர். அதே பகுதியைச் சேர்ந்த சின்னன் என்பவாpன் மகனான இவர் செல்வியிடம் ஆசைவார்த்தை கூறி காதலித்து வந்தார். செல்வியின் தாய் - தந்தையர் வீட்டில் இல்லாத நேரங்களில் ரமேஷ் அங்கு சென்று காதல் லீலைகளில் ஈடுபடுவாராம். கர்ப்பம்„இந்தநிலையில் செல்வியை கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு வெளியூருக்கு அழைத்துச் சென்ற ரமேஷ் அங்கு வைத்து தவறhக நடக்க முயற்சித்தாராம். இதற்கு செல்வி உடன்படாததால் சாமி படத்தின் மீது சத்தியம் வைத்து, …உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் † என்று கூறினார். இதில் மயங்கிய செல்வி தன்னை ரமேசிடம் இழந்தாள். இந்த நிலையில் மூன்று மாத கர்ப்பமடைந்த செல்வியின் நிலைபற்றி தொpந்த அவளது பெற்றேhர் விசாhpத்தனர். இதில் உண்மைநிலை தொpயவந்தது. இதனையடுத்து ரமேசை செல்வி சந்தித்து, தான் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகவும், ஊரார் கேலி பேசுவதாகவும் கூறி அழுததுடன் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள் என கெஞ்சினாள். இதற்கு மறுப்பு தொpவித்த ரமேஷ், உன்னுடைய கர்ப்பத்திற்கு நான் காரணமில்லை என்று கூறி செல்வியை விரட்டியடித்தாராம். ஊரார் ரமேசிடம் நியாயம் கேட்டும் பயனில்லாமல் போனதால் இதுகுறித்து பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் செல்வியின் தந்தை பழனி புகார் செய்தார். புகாhpன் போpல் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனடிப்படையில் ரமேசை நேற்று இரவு மகளிர் போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுமியான செல்வியை மருத்துவ பாpசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறிக்கைக்கு பின்னரே செல்வியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பது தொpயவரும். ஆவடி‰ அடுத்த திருமுல்லைவாயல் அய்யப்பாக்கம் கிராமம் தெருவீதிஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பலராமன். இவரது மகள் நிர்மலா (வயது 27). இவரது கணவர் ஜெயக்குமார். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் மட்;டுமே இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனராம். பின்னர் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிhpந்தனர். நிர்மலா பெற்றேhர் வீட்டில் தங்கியிருந்து பூ வியாபாரம் செய்து வருகிறhர். இந்த நிலையில் நிர்மலாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் மகன் சிவராஜ; (வயது 28) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிவராஜ; தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றுகிறhர். இவர் நிர்மலாவிடம், … உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்† என கூறி பலமுறை உல்லாசமாக இருந்தாராம். இதனையடுத்து நிர்மலா நான்குமாத கர்ப்பமாக உள்ளார். இந்தநிலையில் காதலி நிர்மலாவைவிட்டு சிவராஜ; விலகிச் சென்றhராம். மேலும், சிவராஜுக்கு அவரது பெற்றேhர் மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடு செய்தனராம். கொலை மிரட்டல்„ இதனையறிந்த நிர்மலா காதலன் சிவராiஜ சந்தித்து நியாயம் கேட்டாராம். அப்போது சிவராஜ; மற்றும் அவரது உறவினர்கள் சேகர் (வயது 45), ராஜh (வயது 50), ஆண்டாள் (வயது 45) ஆகியோர் சேர்ந்து நிர்மலாவை கொலை செய்து விடுவதாக மிரட்டினராம். இதனையடுத்து நிர்மலா ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாலா வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். பின்னர் சிவராiஜயும், உறவினர் சேகரையும் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜh மற்றும் அவரது மனைவி ஆண்டாள் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பம்மல்„ ‰பம்மல், எம். ஜp.ஆர்.நகரை சேர்ந்த ராnஜந்திரன் என்பவர் மகள் Nhpயா (வயது20). இதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் மகன் துரை (வயது26). இவர்கள் நாகல்கேணியில் உள்ள ஒரு தோல் கம்பெனியில் ஒன்றhக வேலைபார்த்து வருகிறhர்கள். இதன் காரணமாக இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. காதலர்கள் பல இடங்களிலும் சுற்றித்திhpந்து உல்லாசமாக இருந்தனர். இதன் விளைவாக Nhpயா இரண்டு மாதம் கர்ப்பினியானார். இதையடுத்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி Nhpயா கேட்;டுள் ளார். அதற்கு துரை மறுப்பு தொpவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கர்நகர் காவல்நிலையத்தில் Nhpயா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பூபதிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் காpயப்பா ஆகியோர் காதலர்கள் Nhpயாவையும் துரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது துரை கூறும்போது, Nhpயாவின் கர்ப்பத்துக்கு நான்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று மறுத்துவி;ட்டார். போலீசார் காரணம் கேட்டதற்கு Nhpயாவின் நடத்தை சாpயில்லை என்று கூறியதாக தொpகிறது. இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்று இருந்தாலும் புலத்தில் கூட பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் ஆகவே அவதானமாக இருத்தல் நன்று. |