![]() |
|
2004 ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் ஆட்டோக - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: 2004 ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் ஆட்டோக (/showthread.php?tid=3926) |
2004 ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் ஆட்டோக - SUNDHAL - 07-13-2005 சிறந்த நடிகராக சாயிப் அலிகான் தேர்வு செய்யப்பட்டார் (படம்: ஹம்தும்) சிறந்த நடிகையாக கன்னட நடிகை தாரா (படம்:ஹசீனா) சிறந்த படமாக இந்தி படம் வீர் சாரா சிறந்த பாப்புலர் படமாக தமிழ் படம் ஆட்டோகிராப் தேர்வு பெற்றது சிறந்த பின்னணி பாடகர் உதித் நாராயணன்(படம்:யாக் தாரா ஓக் தாரா) சிறந்த பின்னணி பாடகி சித்ரா சுப்பிரமணியம்(படம்:ஆட்டோகிராப்) சிறந்த இயக்குனராக புத்தாவ் தேவ் தாஸ் குப்தா (பெங்காலி படம் ஸ்வப்னர் தின்) சிறந்த குழந்த நட்சத்திரம் சோட்டா சிபய் சிறந்த பாடலாசிரியராக தமிழ்நாட்டை சேர்ந்த பா. விஜய் தேர்வு பெற்றார்(படம்:ஆட்டோகிராப்) நர்கிஸ் தத் விருது பெற்ற படம்: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் |