![]() |
|
கொலை செய்யப் பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் சஞ்சீவன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கொலை செய்யப் பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் சஞ்சீவன் (/showthread.php?tid=3925) |
கொலை செய்யப் பட்ட யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் சஞ்சீவன் - வினித் - 07-13-2005 2000ஆம் ஆண்டில் கொலை செய்யப் பட்ட யாழ்.இந்துக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் சஞ்சீவனின் 5ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று காலை 9 மணிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்த தானம் இடம்பெறவுள்ளது. யாழ்.இந்து பழைய மாணவர்கள் இணைந்து இரத்ததானம் வழங்க ஏற்பாடாகியுள்ளது. இதேவேளை - சஞ்சீவனின் நினைவு நிகழ்வுகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெறவிருக்கின்றன. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நன்றி சூரியன்,com |