![]() |
|
அட இத படிங்க முதல்ல - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: அட இத படிங்க முதல்ல (/showthread.php?tid=3898) |
அட இத படிங்க முதல்ல - SUNDHAL - 07-17-2005 கோயிஞ்சாமி, குலசேகரப்பட்டணம். அண்டார்டிக்காவில் ஐஸ் வியாபாரம் ஆரம்பிச்சா வொர்க்-அவுட் ஆகுமா? உங்க வொர்க் "அவுட்' ஆகும்! ராமராமராமராமன், கோயில்பட்டி. நீங்கள் சமீபத்தில் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட படம்? Kaiya vatchikkittu summa irudaa ஒரு டச்சு படம் பார்த்தேன். முதல்ல ஒரு குதிரை லாயத்தைக் காண்பிச்சாங்க! அதுல மூணு ஆட்டுக் குட்டியைக் கட்டிப்போட்டிருந்தாங்க! அப்புறம் ஒரு பையன் பல் தேய்க்கறதைப் பத்து நிமிஷம் காண்பிச்சாங்க! ஒருத்தர் அப்பப்ப வந்து பாட்டுப் பாடிட்டு தம் அடிச்சுட்டுப் போனாரு. இடையில ரெண்டு ப்ரெஞ்ச் கிஸ் வந்துச்சு. டிரெயின் போச்சு. தாத்தா செத்தாரு. ஒயின் குடிச்சாங்க. ஓநாயைச் சுட்டாங்க. என்ன சொல்ல வர்றாங்கன்னு புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடியே படம் முடிஞ்சு போச்சு! ஆனா எம் பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்தவருக்கு என்னமோ புரிஞ்சிருக்குன்னு நினைக்கிறேன். ஏன்னா 20 தடவை சிரிச்சாரு, 11 தடவை அழுதாரு, 33 தடவை "உச்' கொட்டுனாரு. "பின்னிட்டான் போங்க'ன்னு கடைசியா என்கிட்ட கமெண்ட் வேற! காசில்லாம ஓசிப் பாஸ் கொடுத்தாங்கன்னு லூசு மாதிரி போன எனக்கு கடைசியா டி.சி.கொடுத்து அனுப்பின மாதிரி இருந்துச்சு! ஸ்டைல் சுந்தர், நியூயார்க். திருட்டு தம், திருட்டு சி.டி. -எதில் கிக் அதிகம்? திருட்டு தம் அடிச்சு மாட்டுனா பொண்டாட்டிகிட்ட... திருட்டு சி.டி.யோட மாட்டினா போலீஸ்கிட்ட... எதுல கிக் (உதை) அதிகம்னு உங்களுக்கே புரிஞ்சிருக்குமே! கேள்வி நாயகம், தூத்துக்குடி. "கொஸ்டினோஃபோபியா'ன்னு ஒரு வியாதி இருக்காமே, அது என்ன? எதுக்கெடுத்தாலும் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கறது. இதை "சாக்ரடீúஸôஃபோபியா'ன்னு கூட சொல்லலாம். எதையும் "ஏன், எதற்கு, எப்படி'ன்னு கேள்வி கேட்டுப் பார்த்து செய்யறதுதான் முறைன்னு யாராவது இவங்ககிட்ட சொன்னாக்கூட "ஏன்'னு எதிர்க் கேள்வி கேட்பாங்க! ரா.ரா.ரஜினிப்ரியன், ஆண்டிப்பட்டி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முப்பத்திரெண்டாம் சார்லஸýக்கு முப்பத்து மூணு பல்லாமே! ஓர் ஆங்கிலப் புத்தகத்துல படிச்சேன்! உண்மைதான். முப்பத்திரெண்டாம் சார்லஸின் தாத்தா அப்பவே பல் மருத்துவப் படிப்புல கோல்ட் மெடலிஸ்டாம். அவரோட தங்கப் பல்லைத் தன்னோட வாயில எக்ஸ்ட்ரா பிட்டிங்கா மாட்டிக்கிட்டு அலைஞ்சாரு 32-ம் சார்லஸ். இன்னொரு விஷயம் தெரியுமா...பத்தாம் நூற்றாண்டுல வாழ்ந்த 143-ம் லாரன்ஸ் ரோமை ஆட்சி புரிஞ்சாராம். அதுக்கு முன்னாடி 142 லாரன்ஸ் இருந்திருக்காருன்னு நீங்க தப்புக்கணக்கு போடக்கூடாது. அந்த லாரன்ஸ் வயசுப் பொண்ணுங்களைப் பார்த்தாலே "1 4 3' ன்னு சொல்லி ரொமாண்டிக் லுக் விடுவாராம். அதான் 143 லாரன்ஸ்! இதை ஒரு ஜெர்மானியப் பொஸ்தகத்துலப் படிச்சேன். "பால்' பாண்டி, பண்டாரவிளை. சானியா மிர்சாவுக்கு ஏற்ற ஜோடி நம்ம கோலிவுட்ல யாரு? கில்லி அடிக்கிறவங்க, பம்பரம் உடுறவங்க, கோலி விளையாடுறவங்கதான் கோலிவுட்ல இருக்காங்கப்பு! "சானியா கூட சோடி போடுற அளவுக்கு இங்க உன்னைத் தவிர யாருமே இல்லை'ன்னு நான் முன்னாடி நிக்கறப்போ நிலைக்கண்ணாடி சொல்லுது தெரியுமா! லைலா, புதுடெல்லி. லல்லு அமெரிக்க அதிபரானால்..?! மாடர்னாக இருக்கும் அமெரிக்கா, "மாடு'ர்னாக மாறிவிடும். அப்புறம் "வெள்ளை மாளிகை' சாணிக் கலரில் பளபளக்கும். எலக்கிய புத்தன், சென்னை. சில "கவித'களில ஒரு மண்ணும் புரிய மாட்டீங்குதே நைனா? நீராலான பிம்பங்களின் பின்புலங்கள் மீட்சியாக... தீராத தேவைகளின் தேடல்கள் நீர்த்துப் போக... மெüனங்களின் அதிர்வில் நீள்கின்ற சல்லி வேர்கள்... மீள்வதில்லை மண்ணாலான யுகத்தில்! -எப்டி கீது நம்ம கவித! எதுனா பிரியுதா? நமக்கே பிரியல நைனா! குல்க்கல் முறையில வார்த்தைய அப்டிக்கா, இப்டிக்கா போட்டு, அங்க இங்க ஷேவிங் பண்ணி, இத "நவீன கவித'ன்னு கூவிக்கின்னு ஒரு குரூப் அலையுது அப்பு! சீனாதானா, கொட்டாம்பட்டி. "கொட்டாவி' பற்றி ஏதாவது சுவாரசியமா சொல்ல முடியுமா? கொட்டாவி -குறைந்த பட்சம் 3 நொடி நீடிக்கும். அதிக பட்சம் 10 நொடி நீடிக்கும். அதுக்கும் மேலே கொட்டாவி விடுற ஆளோட வாய் தொறந்தே இருந்ததுன்னா அது கொட்டாவி இல்ல... அந்த ஆளு "டெட்' ஆவி! மங்காத்தா, மதுர. ஒஸôமா பின்லேடனைப் பார்த்தா உடனே என்ன கேட்பீங்க? கடைசியா எப்ப ஷேவ் பண்ணுனீங்க? ரிங்டோன் ரீமா, கோவை. செல்போன் கண்டுபிடிக்காம இருந்தா என்ன ஆயிருக்கும்? அம்பானி பிரதர்ஸ்க்குச் சொத்துல பங்கு குறைஞ்சிருக்கும்! "அனிதா' பித்தன், நெல்லை. நமீதா வரவர குண்டாகிக்கொண்டே போகிறாரே? யோவ், நமீதா குண்டானா என்ன... பிரிட்னி ஸ்பியர்ஸ் உண்டானா என்ன... திமுக கூட்டணி ரெண்டானா என்ன... முதல்ல அடகுக் கடையில இருக்கிற அண்டாவை மீக்குற வழியைப் பாருவே! தீவிரவாதி, குளத்தூர். சர்தார்ஜி ஜோக் ஒன்று..! வெள்ளிக்கிழமை சர்தார்ஜியைச் சிரிக்க வைக்கணும்னா என்ன பண்ணனும்? செவ்வாய்க்கிழமையே ஜோக்கைச் சொல்லிடணும். ஐசுவறியா, சென்னை. நான் ஒருவரைக் காதலிக்கிறேன். என்னை ஒருவர் காதலிக்கிறார். ஆனால் என்னைக் காதலிப்பவரை நான் காதலிக்கவில்லை. நான் காதலிப்பவர் என்னையல்ல, இன்னொரு பெண்ணைக் காதலிக்கிறார். அந்தப் பெண் என்னைக் காதலிப்பவரைக் காதலிக்கிறார். இப்போது என்ன பண்ண? ஒரே குழப்பமாக உள்ளது... இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பாருங்க! இச்சையப்பன், அரசரடி. காதலில் எப்போது முத்தம் கொடுக்கக்கூடாது? மேலே உள்ள குழப்ப கொஸ்டின் மாதிரி காதலன், காதலி யாருன்னே தெரியாதபோது! முடியரசு, அருப்புக்கோட்டை. அந்நியன் ஸ்டைல்ல முடி வளர்க்க என்ன செய்யணும்? வழுக்கையா இருக்கக்கூடாது. ஆதிமூலம், காட்டேரிபுரம். சிலர் ஆவியோடு பேசுவதாகச் சொல்கிறார்களே, நம்பலாமா? ஆவியும் அவர்களோடு பேசுவதை ஒப்புக்கொண்டால் நம்பலாம். அனாஸின், அம்பத்தூர். அஸின் அடிக்கடி என் கனவில் வருகிறார். எனக்கும், அஸினுக்கும் கல்யாணம் நடக்குமா? கனவுல வர்றதையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சா, முதல்ல நீர் உம்மையே ஆயிரம் தடவை கல்யாணம் பண்ணிக்கனும்வே! அழகி, சேலம். சமீபத்தில் படித்துப் பார்த்து அதிர்ச்சியான புத்தகம்? பேங்க் பாஸ் புக்! ஜெ.மு.க. ஜமுனா, அம்மன்புரம். மெகா சீரியல் பார்க்கும்போது ஆண்கள் ஏன் அழுவதில்லை? பக்கத்தில் பெண்கள் அழுதுகொண்டிருப்பதை ரசித்துக்கொண்டிருப்பதால்! வஸ்து வாத்தப்பன், டூபாக்கூர். வாஸ்து சாஸ்திரத்துல நம்பிக்கையுண்டா? ஆமா, ஆமா... பின்ன... நான் எங்க ஆபிஸ்ல கூட வாஸ்துப்படி டாய்லெட்ல உட்கார்ந்துதான் "கேள்வி -பதில்' எழுதுவேன் தெரியுமா! சொன்னா நம்ப மாட்டீங்க. உங்க கேள்வி கூட வாஸ்துப்படி வலது மூலையிலதான் பிரிண்ட் ஆயிருக்குன்னா பாத்துக்கோங்களேன். Thanks Dinamani - வெண்ணிலா - 07-17-2005 Quote:ஐசுவறியா, சென்னை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 08-14-2005 <b>மாபெரும் ஏல விற்பனை</b> டன் அண்ணாவை காணவில்லை.. எனவே அவரது புலநாய்வுகுட்டியை ஏலம் விடப்போகிறோம். <img src='http://img138.imageshack.us/img138/7070/pup3374fu.gif' border='0' alt='user posted image'> புல<b>நாய்குட்டியின் பெறுமதி:</b> 100 டொலர்கள் ஏலத்தின் ஆரம்ப விலை <b>10 டொலர்கள்</b> 10 டொடலரில் ஆரம்பிக்கிறது ஏலம்.. <b>10 டொலர் ஒருதரம்</b>... ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-14-2005 <b>10 டொலர் இரண்டு தரம்</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 08-14-2005 வெண்ணிலா எதுக்கும் எஸ்கேப் ஆகிறதுக்கு ரெடியா இருங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-14-2005 vasisutha Wrote:வெண்ணிலா எதுக்கும் எஸ்கேப் ஆகிறதுக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasanthan - 08-14-2005 11 டொலர் - Mathan - 08-14-2005 வசி புலநாய் குட்டிக்கு எவ்வளவு காலம் வரைக்கும் MOT/Road tax இருக்கு? அப்ப தான் விலை கேக்க ஈசியா இருக்கும் :mrgreen: - தூயா - 08-14-2005 நாய்க்கு விசர் இருக்கா இல்லையா? அதுவும் தெரிய வேண்டும் - vasisutha - 08-14-2005 தூயா Wrote:நாய்க்கு விசர் இருக்கா இல்லையா? அதுவும் தெரிய வேண்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> டன் வந்தா இப்பதெரியும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 08-14-2005 வாங்கிய பின் நாய் திரும்பி ஓடிவிடாதா? - sinnakuddy - 08-14-2005 இந்த நாய்க்குட்டி கடுவனா பெட்டையா.... - Birundan - 08-14-2005 பெட்டை நாய் என்றால் சின்னகுட்டிக்கு ஒத்து வராது, துரத்திதுரத்தி கடிக்கும். - sinnakuddy - 08-14-2005 Birundan Wrote:பெட்டை நாய் என்றால் சின்னகுட்டிக்கு ஒத்து வராது, துரத்திதுரத்தி கடிக்கும்.ஜயோ இல்லை மோனை ....பெட்டை... என்றால் தான்எனக்கு நல்லாய் பிடிக்கும் - Birundan - 08-14-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை,ஆனால் உங்களுக்கு நாய் பிடிக்குமா? என்பதுதான் என் கேள்வி. :mrgreen: :mrgreen: :mrgreen:
- அனிதா - 08-14-2005 Quote:சர்தார்ஜி ஜோக் ஒன்று..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 08-14-2005 <!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->11 டொலர்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நம்ம வசந்தன் 11 டொலர் கேட்டிருக்கிறார். <b>11 டொலர் ஒருதரம்</b> கேக்கிறவங்க கேட்கலாம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 08-14-2005 <!--QuoteBegin-Mathan+-->QUOTE(Mathan)<!--QuoteEBegin-->வசி புலநாய் குட்டிக்கு எவ்வளவு காலம் வரைக்கும் MOT/Road tax இருக்கு? அப்ப தான் விலை கேக்க ஈசியா இருக்கும் :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> 6 Months MOT 8 Months RoadTax இருக்கு மதன் ஏலம் கேளுங்க.. :wink: - Mathan - 08-14-2005 சரி அப்ப 13 பவுண்ஸ் சீ நம்பர் சரியில்ல 14 பவுண்ஸ் - Thala - 08-14-2005 14பவுண் தந்து நாய்க்குட்டியுமா?.. ...ம்..ம்..ம் அப்பிடி எண்டாலும் எனக்கு வேண்டாம். |