Yarl Forum
தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22)
+--- Thread: தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து (/showthread.php?tid=3846)



தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து - hari - 07-25-2005

<span style='color:red'>தண்ணீர் தேசம்
கவிஞர் வைரமுத்து </span>
<img src='http://www.webulagam.com/literature/kavita/images/0802_vairamuthu.jpg' border='0' alt='user posted image'>


ஆனந்த விகடனில் வாராந்தம் தொடர்ச்சியாக கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட "தண்ணீர் தேசம்" என்ற தொடர் இலக்கிய கதை, மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது!
இங்கே அழுத்தி பார்க்கவும்!


- Niththila - 07-25-2005

நன்றி ஹரி அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எங்க அண்ணா உங்களை களத்தில அதிகம் காண முடியேல்லை


- hari - 07-25-2005

நித்திலா தங்கை, சில பிரச்சனை காரணமாக தொடர்ந்து களத்துக்கு வரமுடியவில்லை, எல்லாம் சரி வந்த பின் தொடர்ந்து வருகின்றேன்!


- vasisutha - 07-25-2005

நன்றி ஹரி அண்ணா.. ஏற்கனவே இதை படித்திருந்தாலும்
மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.. நன்றி.


- shobana - 08-03-2005

எனக்கு வேலை செய்யுது இல்லை யாராவது தரைவிறக்கம் செய்து இருந்தா எனக்கும் தாங்கோ


- tamilini - 08-03-2005

எனக்கும் வேலை செய்யவில்லையே மன்னர் அண்ணா லிங்கை ஒருக்கா சரிபாருங்களேன்.


- Mathan - 08-03-2005

இந்த இணைப்பில் பாருங்கள் .....

http://bharani.dli.ernet.in/pmadurai/mp011a.html


Re: தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து - வினித் - 08-03-2005

<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin--><span style='color:red'>தண்ணீர் தேசம்  
கவிஞர் வைரமுத்து </span>
<img src='http://www.webulagam.com/literature/kavita/images/0802_vairamuthu.jpg' border='0' alt='user posted image'>


ஆனந்த விகடனில் வாராந்தம் தொடர்ச்சியாக கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட \"தண்ணீர் தேசம்\" என்ற தொடர் இலக்கிய கதை, மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது!
இங்கே அழுத்தி பார்க்கவும்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

¡áÅÐ K.¼¡É¢Âø ±Ö¾¢Â ¾ñ½£÷ ¾ñ½¢÷ ±ñ¼ Òò¾¸õ Å¡º¢òÐ þÕ츢Ȣí¸Ç?
¸Ã¦ÅðÊ º¡¾¢ Àò¾¢ ±Ö¾¢ ¯ûÇ¡÷


- வினித் - 08-03-2005

ÁýÉ¢ì¸×õ ¸Ã¦ÅðÊ¢ø 80 ¬ñÎ ¸¡Äò¾¢ ¯ûÇ º¡¾¢ À¢Ãîº¨É Àò¾¢


- shobana - 08-07-2005

நன்றி


- hari - 08-07-2005

நன்றி மதன், நான் கொடுத்த PDF பைல் இணைப்பு பாண்ட்வித் கூடியதால் திறக்கமுடியவில்லை!
இந்த இணைப்பிலும் பல புத்தகங்கள் இருக்கு பார்க்கவும்
http://bharani.dli.ernet.in/pmadurai/