![]() |
|
பாலியல் வல்லுறவு புரிந்தபிக்குவைத் தேடுகிறது பொலீஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பாலியல் வல்லுறவு புரிந்தபிக்குவைத் தேடுகிறது பொலீஸ் (/showthread.php?tid=3834) |
பாலியல் வல்லுறவு புரிந்தபிக்குவைத் தேடுகிறது பொலீஸ் - தமிழரசன் - 07-26-2005 பாலியல் வல்லுறவு புரிந்தபிக்குவைத் தேடுகிறது பொலீஸ் சப்ரகமுவவைச் சேர்ந்த சோதிடரான பௌத்த பிக்கு ஒருவர் வேலைபெற்றுத் தரு வதாகக் கூறி 18 வயதுப் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். இவரைப் பொலீஸார் தேடிவருகின்றனர். வேலை விடயம் தொடர்பாகப் பேச வேண் டும் எனக் கூறி அவரது ஓய்வு விடுதிக்கு அப் பெண்ணை வரவழைத்துள்ளார் பிக்கு. பின் னர் அப்பெண்ணை பயமுறுத்தி பாலியல் வல் லுறவுக்கு உட்படுத்திவிட்டுத் தலைமறைவா கியுள்ளார். இந்த பிக்கு பிரபல நடிகைகள் பலருடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தார் என்றும் பல இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. புளத்கொ{ஹபிட்டிய பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.குணவர்தன இத்தகவலைத் தெரிவித்தார். Goodsrilanka |