![]() |
|
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநாடு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநாடு (/showthread.php?tid=3828) |
வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநாடு - vijitha - 07-27-2005 <b>வரலாற்றுச் சிறப்புமிக்க வவுனியா மாநாடு பேரெழுச்சியோடு தொடங்கியுள்ளது</b> தமிழீழத் தாயகத்தின் விடுதலைப் பிரகடனத்துக்கு கட்டியம் கூறுகிற 2 ஆவது வட்டுக்கோட்டை மாநாடு என்றழைக்கப்படுகிற வவுனியா பிரகடன மாநாடு இன்று பேரெழுச்சியோடு வவுனியாவில் தொடங்கியுள்ளது. http://www.eelampage.com/?cn=18911 |