Yarl Forum
மாஞ்சோலை உறவுப் பாலம்..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: மாஞ்சோலை உறவுப் பாலம்..! (/showthread.php?tid=3817)



மாஞ்சோலை உறவுப் பாலம்..! - kuruvikal - 07-28-2005

யாகூ குழுமம் ஒன்று யாழ் கள உறவுகள் தமக்கிடையே உறவுப்பாலமமைத்து ஆங்கிலத்தில் கலந்துரையாட பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது...! பலமான உறவுப் பாலம் ஒன்று அமைக்க முயன்றுதான் பாருங்களேன்...!

ஒழுக்கம் கண்ணியம் கட்டுப்பாடு அவசியம்... http://uk.groups.yahoo.com/group/maanjsoolai/


- வெண்ணிலா - 07-29-2005

நல்லது. நன்றியண்ணா


- kuruvikal - 07-29-2005

ஒரு பரீட்சார்த்தமாக கள உறவுகள் தமக்கிடையே விடயங்களை தகவல்களைப் நாகரிகமாகப் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது..! அங்கத்துவம் உட்பட உறவுப்பால இயக்கமும் அங்கத்தவர்களுக்கு மட்டும் என்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது...! ஒழுக்கம் கண்ணியம் கட்டுப்பாடு வேண்டி அப்படி செய்யப்பட்டுள்ளது...! எனி உறவுப்பாலத்தில் பயணம் செய்வது உங்கள் விருப்பதைப் பொறுத்தது...!

நன்றி..!


- அனிதா - 07-29-2005

தகவலுக்கு நன்றி அண்ணா..


- tamilini - 07-29-2005

நன்றி குருவீஸ் நல்ல பாலம். :wink: