Yarl Forum
நீ................. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நீ................. (/showthread.php?tid=3810)



நீ................. - mayooran - 07-29-2005

தண்டவாளத்தில்
தலை சாய்திருக்கும்
ஒற்றை ரோஜாவாய்
எனது காதல்
நீ.........
ரயிலாக வருவாயா?
இல்லை
தனியாக வருவாயா?


- Thala - 07-29-2005

கவிதை சூப்பர் வாழ்த்துகள்..

அனா ஏன் ரிஸ்க் எடுக்கிறீங்கள்..(கரு)


- kavithan - 07-30-2005

வாழ்த்துக்கள் மயூரன் கவிதை நன்று


- tamilini - 07-30-2005

Quote:தண்டவாளத்தில்
தலை சாய்திருக்கும்
ஒற்றை ரோஜாவாய்
எனது காதல்
நீ.........
ரயிலாக வருவாயா?

நல்லாய் இருக்கு சின்னக்கவிதை


- Mathan - 07-30-2005

நல்லாருக்கு மயூரன். அவள் ரயிலாக வந்தால் ரோஜா சிதைந்து விடுமே?


- அனிதா - 07-30-2005

வாழ்த்துக்கள் மயூரன் அண்ணா கவிதை நல்லாருக்கு..


- கீதா - 07-30-2005

உங்கள் கவிதை சுப்பர் அண்ணா நன்றி


அன்புடன்
jothika


- ப்ரியசகி - 07-30-2005

நல்ல கவிதை மயூரன்..


- Rasikai - 07-30-2005

வாழ்த்துக்கள் மயூரன் கவிதை நல்லாருக்கு..


- Paranee - 07-31-2005

துணைதேடும் மயூரனின் கவிதைக்கு வாழ்த்துக்கள்

சிறு வரிகளில் சம்மதம் கேட்கும் திறன் நன்று


- வெண்ணிலா - 07-31-2005

நன்று மயூரன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->