Yarl Forum
கொழும்பில் பாடசாலை மாணவர்கள் பலத்த மோதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கொழும்பில் பாடசாலை மாணவர்கள் பலத்த மோதல் (/showthread.php?tid=3782)



கொழும்பில் பாடசாலை மாணவர்கள் பலத்த மோதல் - Paranee - 08-01-2005

கொழும்பில் பிரபல பாடசாலை மாணவர்களிற்கு இடையில் பலத்த மோதல்

பஸ்கள் அடித்து நொருக்கப்பட்டன. பழைய மாணவர்கள் புதிய மாணவர்கள் என பாரபட்சம் இன்றி வீதியில் செல்லும் மாணவர்களை எந்தெந்த பாடசாலை மாணவர்கள் என்று அடையாளம் காணப்பட்டு தாக்கப்படுகின்றனர்.

மேலதிக தகவல்கள் விரைவில்


- tamilini - 08-01-2005

எங்க பம்பலப்பிட்டி பக்கமா? :roll: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 08-01-2005

தகவலுக்கு நன்றி பரனி :!:

அப்பிபடியா... சின்னா முகம் சாத்திரி பிச்சுக்கோ... :wink:


- Niththila - 08-01-2005

தகவலுக்கு நன்றி பரணி அண்ணா எங்க எந்த பாடசாலைகளுக்கிடையில பம்பலப்பிட்டி இந்துவும் இசிபத்தான கல்லூரியும்தான் அடிக்கடி சண்டை பிடிப்பினம் :?: :roll:


- SUNDHAL - 08-01-2005

ஆம் இந்து மாணவர்களும் அந்த மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு இருந்ததாகவும் எனினும் நிலைமைகள் அனைத்தும் கட்டு பாட்டிற்குள் கொன்டுவரப்பட்டுவிட்டதாகவும் பம்பலபிட்டி பொலிசார் தெரிவித்து இருக்கின்றனர்.


- தமிழரசன் - 08-01-2005

:evil: :evil: :evil: