![]() |
|
சதியாக இருக்குமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சதியாக இருக்குமா? (/showthread.php?tid=3774) |
சதியாக இருக்குமா? - SUNDHAL - 08-02-2005 தென் சூடானிய விடுதலை அமைப்பின் தலைவரும், சூடான் நாட்டின் துணை அரசுத் தலைவருமான திரு. ஜோன் கிறாங் அவர்கள் இன்று இடம்பெற்ற உலங்கு வானு}ர்தி விபத்தில் சாவடைந்துள்ளதாக சூடானில் நிலை கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உகண்டாவின் அரசுத் தலைவரைச் சந்தித்து விட்டு சூடான் திரும்பிக் கொண்டிருக்கும் பொழுதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தென் சூடானிய மக்களின் விடுதலைக்காக கடந்த 20 ஆண்டுகளிற்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை தலைமையேற்று வழிநாடாத்தி வந்த திரு. ஜோன் கிறாங் அவர்கள் சூடானிய அரசுடன் ஏற்படுத்தப்பட்ட இணக்காப்பட்டை அடுத்து அமைக்கப்பட்ட தேசிய அரசாங்கதின் துணைத் தலைவராக கடந்த மூன்று வாரங்களிற்கு முன்பே பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - இளைஞன் - 08-02-2005 நானும் முதலில் செய்தியைக் கெள்விப்பட்டதும் சதி என்றுதான் நினைத்தேன். யார் கண்டார் - தற்செயல் நிகழ்வாகக்கூட இருக்கலாம். - SUNDHAL - 08-02-2005 திட்டம் இட்டு கவிழ்தும் இருக்கலாம் |