Yarl Forum
விபரம் (கேள்வி பதில்) - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: விபரம் (கேள்வி பதில்) (/showthread.php?tid=3754)

Pages: 1 2


விபரம் (கேள்வி பதில்) - tamil03 - 08-04-2005

1. தமிழ் என்றால் என்ன ? ...............

2. தமிழிலுள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?.........

3.உயிரெழுதும் மெய்யெழுதும் சேத்துவரும் எணிக்கை
ஏத்தனை ?........

© by tamil03


- tamilini - 08-04-2005

1) தமிழ் என்பது ஒரு மொழி. :wink:
2) தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள்
3) உயிரெழுத்து 12
மெய் எழுத்து 18

இரண்டையும் கூட்டினா 30 (12 +18 )
பெருக்கினா 216 (12*18 )

ஆயுத எழுத்து 1

இதையா கேட்டியள் தமிழ்3 :roll: :roll:


திருக்குரள் - tamil03 - 08-04-2005

1. திருக்குரள் மொதம் எத்தனை ?

2. திருக்குரள் எத்தனை பாகங்களாக பிரிக்க பட்டுள்ளன ?

© tamil 03


- தூயா - 08-04-2005

திருக்குறள் தானே சரி....


உங்களுக்கு தெரியுமா நமது நாட்டு தேசிய கீதம் இந்த பக்கதில் நீ - tamil03 - 08-04-2005

உங்களுக்கு தெரியுமா? நமது நாட்டு தேசிய கீதம் இந்த பக்கதில் நீங்கள் எழுதுங்கள்.....


திருக்குரள் தான் என்ன பதில் ? - tamil03 - 08-04-2005

திருக்குரள் தான் என்ன பதில் ?

by tamil 03


- தூயா - 08-04-2005

3 பாகங்கள் - அறம், பொருள், இன்பம்
133 பகுதிகள்
10 குறள் ஒவ்வொரு பகுதியிலும் உண்டு.

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளிவரால் எழுதப்பட்டது.

குரல் தானா?


:::...விபரம்...::: - tamil03 - 08-04-2005

1.உங்களுக்கு பிடித நடிகன் யார் ?

2.உங்களுக்கு பிடித நடிகை யார் ?

3.உங்களுக்கு பிடித பாட்டு எது ?

4.உங்களுக்கு பிடித இணையதளம் எது ? web site

5.உங்களுக்கு பிடித படம் எது ?

6.


- வெண்ணிலா - 08-04-2005

தமிழ்3 உங்களுக்கான கேள்விகளை ஒரு தலைப்பின் கீழேயே கேட்கலாமே. மட்டுறுத்தினர்மார் வந்தால் எல்லாத்தையும் அழிச்சிடுவாங்கள் கவனம் தமிழ்3 <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sinnappu - 08-04-2005

பிடித வா

:wink: :wink: :wink: :wink: :wink: ஆரம்பமே சறுக்கிது
ஓய் சாத்திரி உதவி செய்யுமப்பா
:wink:


Re: திருக்குரள் - sinnappu - 08-04-2005

tamil03 Wrote:1. திருக்குரள் மொதம் எத்தனை ?

2. திருக்குரள் எத்தனை பாகங்களாக பிரிக்க பட்டுள்ளன ?

© tamil 03

ம் உது தெரியாமல் களமாடுறீங்கள் ஆக்கம்
ம் ம் நடத்துங்கோ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


Re: உங்களுக்கு தெரியுமா நமது நாட்டு தேசிய கீதம் இந்த பக்கதில் நீ - sinnappu - 08-04-2005

tamil03 Wrote:உங்களுக்கு தெரியுமா? நமது நாட்டு தேசிய கீதம் இந்த பக்கதில் நீங்கள் எழுதுங்கள்.....

அதாவது தமிழீழ தேசிய கீதம் தானே ராசா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
ஏன் என்றால் நமது நாடு தமிழீழம் அதணால் தான் கேட்டனான்
நன்றி
Idea Idea Idea Idea Idea


- tamilini - 08-04-2005

Quote:3 பாகங்கள் - அறம், பொருள், இன்பம்
அறத்துப்பால்
பொருட்பால்
காமத்துப்பால்

இன்பம் என்று எதை சொல்லுறியள் தூய்?? காமத்துப்பாலையா?

http://thatstamil.indiainfo.com/specials/a...ural-index.html

திருக்குறள் முழுமையாக அந்த இணைப்பில் உள்ளது.


Re: திருக்குரள் - வினித் - 08-04-2005

sinnappu Wrote:
tamil03 Wrote:1. திருக்குரள் மொதம் எத்தனை ?

2. திருக்குரள் எத்தனை பாகங்களாக பிரிக்க பட்டுள்ளன ?

© tamil 03

ம் உது தெரியாமல் களமாடுறீங்கள் ஆக்கம்
ம் ம் நடத்துங்கோ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

º¢ýÉôÒìÌ §¸ûÅ¢ Òâ Ţø¨Ä§Â <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

¬ôÒ ¾¢ÉÌÃø þø¨Ä嬃 திருக்குரள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Re: உங்களுக்கு தெரியுமா நமது நாட்டு தேசிய கீதம் இந்த பக்கதில் நீ - வினித் - 08-04-2005

tamil03 Wrote:உங்களுக்கு தெரியுமா? நமது நாட்டு தேசிய கீதம் இந்த பக்கதில் நீங்கள் எழுதுங்கள்.....

¾Á¢ú®Æõ «Ð ¾¡ý ²êÐ À¡÷ ²êÐ ÒÄ¢¦¸¡Ê ²êÐ À¡÷ ºÃ¢Â¡

À¢ýÌÈ¢ôÒ: þø¨Ä °÷Ä ÀÊìÌõ §À¡Ð Òò¾¸¾¢ø Óý Àì¸ò¾¢Ä Å¡È ´ ¿¡§Á «Ð ±ñÎ ¦º¡øÄ¾¢í¸û


Re: :::...விபரம்...::: - வினித் - 08-04-2005

tamil03 Wrote:1.உங்களுக்கு பிடித நடிகன் யார் ?

2.உங்களுக்கு பிடித நடிகை யார் ?

3.உங்களுக்கு பிடித பாட்டு எது ?

4.உங்களுக்கு பிடித இணையதளம் எது ? web site

5.உங்களுக்கு பிடித படம் எது ?

6.

2ÅÐìÌ À¾¢ø, உங்களுக்கு À¢Êò¾ ¿Ê¨¸ ±ýÉìÌ À¢Ê측Ð


Re: :::...விபரம்...::: - Danklas - 08-04-2005

veenanavan Wrote:2ÅÐìÌ À¾¢ø, உங்களுக்கு À¢Êò¾ ¿Ê¨¸ ±ýÉìÌ À¢Ê측Ð


நல்ல காலம் எனக்கு பிடிச்ச ஜெயலலிதாவை உமக்கும் பிடிக்குமோ என்று பயந்திட்டன்... :evil: :evil:

அது இருக்கட்டும்,,, அத்தூ உதுக்குத்தான் சொன்னான் களத்தில ம..பில உளராத கூடாது எண்டு,, இப்ப பாருங்க நீங்கள் உளரின முத்து ஒன்றை எடுத்து வீனாப்போனவன் தன்னுடைய கையெழுத்துக்கு பதிலா போட்டிருக்கிறார்.. :evil: :evil:


Re: :::...விபரம்...::: - வினித் - 08-04-2005

Danklas Wrote:
veenanavan Wrote:2ÅÐìÌ À¾¢ø, உங்களுக்கு À¢Êò¾ ¿Ê¨¸ ±ýÉìÌ À¢Ê측Ð


நல்ல காலம் எனக்கு பிடிச்ச ஜெயலலிதாவை உமக்கும் பிடிக்குமோ என்று பயந்திட்டன்... :evil: :evil:

அது இருக்கட்டும்,,, அத்தூ உதுக்குத்தான் சொன்னான் களத்தில ம..பில உளராத கூடாது எண்டு,, இப்ப பாருங்க நீங்கள் உளரின முத்து ஒன்றை எடுத்து வீனாப்போனவன் தன்னுடைய கையெழுத்துக்கு பதிலா போட்டிருக்கிறார்.. :evil: :evil:

§Â¡ù Á¡Á¡( ¸¡ðÊ ¦¸¡ÎìÌÈ Üð¼ò¨¾ ¿¡í¸û «ôÀÊ ¾¡ý ¦º¡øÖÅÐ)¿øÄ þÕó¼ ¡Õõ ÀÅ¢ì¸Ä¡õ ¾¦É? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 08-04-2005

நல்ல கேள்விகள்..பயனுள்ள பதில்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: திருக்குரள் - Vaanampaadi - 08-04-2005

tamil03 Wrote:1. திருக்குரள் மொதம் எத்தனை ?

2. திருக்குரள் எத்தனை பாகங்களாக பிரிக்க பட்டுள்ளன ?

© tamil 03

திருக்குறள் -
திருக்குறள் (thirukkuRaL) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப்பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.


திருவள்ளுவர்,திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.


1. எட்டுத்தொகை,பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு

2. பதினென்கீழ்க்கணக்கு

3. ஐம்பெருங்காப்பியங்கள்

4. ஐஞ்சிறு காப்பியங்கள்


ஆகியவை அவை. அவற்றில், பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது.


அறம், பொருள், இன்பம்", ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.


இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.


"பாயிரம்" என்னும் பகுதியுடன் முதலில் "அறத்துப்பால்" வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , "கடவுள் வாழ்த்து" என்னும் அதிகாரம். தொடர்ந்து, "வான் சிறப்பு", "நீத்தார் பெருமை", "அறன் வலியுறுத்தல்", ஆகிய அதிகாரங்கள்.அடுத்துவரும் "இல்லறவியல்" என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.


அடுத்து வரும் "பொருட்பாலி"ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.


கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.


திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.




"அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு...."

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய "அ" வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப்பெறின்"

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய "ன்" னுடன் முடித்திருக்கிறார்.


வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.கருத்துக்களை இன,மொழி,பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவுது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.