![]() |
|
எனது புதிய அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: எனது புதிய அறிமுகம் (/showthread.php?tid=375) Pages:
1
2
|
எனது புதிய அறிமுகம் - kavithaa - 04-01-2006 எனது புதிய அறிமுகம் நான் கவிதா நோர்வேயில் இருக்கேன் - Puyal - 04-01-2006 கவிதா களத்திற்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும் - kavithaa - 04-01-2006 நன்றி புயல் புயல் எப்ப வந்தது - Puyal - 04-01-2006 சொல்லாமல் வருவது தான் புயல் - Niththila - 04-01-2006 வணக்கம் வாருங்கள் நீஙக ஏற்கனவே மற்ற பகுதிகளில எழுதியிருக்கீங்க தானே - kavithaa - 04-01-2006 ஆம் வந்துவிட்டேன் சொல்லுங்கள் அது சரி நான் பழம் புதியவருக்கு பதிது - pandiyan - 04-01-2006 வணக்கம் கவிதா - Selvamuthu - 04-01-2006 வணக்கம் கவிதா. உங்கள் தமிழ் இடையிடையே விளங்கவில்லை! - kavithaa - 04-02-2006 நன்றி எல்லோருக்கும் - sri - 04-02-2006 வணக்கம் கவிதா வாருங்கள் உங்களை பற்றி கொஞ்சம் கூறுங்களேன் NEW - KING ELLALAN - 04-02-2006 [b] - mahilan - 04-02-2006 வணக்கம் கவிதா வருகா - mahilan - 04-02-2006 வணக்கம் கவிதா வருகா - RaMa - 04-03-2006 வணக்கம் வாருங்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். - அபி - 04-03-2006 வணக்கம் கவிதா - sagevan - 04-03-2006 வணக்கம் வாங்கோ கவிதா - Kishaan - 04-03-2006 வாங்கோ.. வந்து ஏதாவது சுவாரசியமான விடயங்களை தாருங்கள்... - saathuryan - 04-04-2006 வணக்கம்; கவிதா வருக - irumpumaNi - 04-04-2006 - putthan - 04-05-2006 வணக்கம் கவிதா புத்தனின் சரணங்கள். |