Yarl Forum
கணிப்பொறி வாங்க முன் சில விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: கணிப்பொறி வாங்க முன் சில விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் (/showthread.php?tid=3737)



கணிப்பொறி வாங்க முன் சில விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் - tamil03 - 08-06-2005

<img src='http://www.luxinfo.ch/Photo%20Icon/MsPC.gif' border='0' alt='user posted image'>

வாங்க முதல் கணிப்பொறி பற்றி நல்ல அணுபவம் உடையவர்கள்
மூலம் ஆலோசித்து முடிவு எடுங்கள்
விபரங்கள்

CPU : Central Processing Unit
(சிபியு) இதன் வேகம் , இனம், தராதரம்

RAM : Random Access Memory
(ராம்) இதன் வேகம் , இனம், தராதரம்

AGP : Accelerated Graphics Port
(ஆஜிபே) இதன் வேகம் , இனம், தராதரம், நினைவகம்

Main Board :
இதன் வேகம் , இனம், தராதரம் , உதாரணம் : PIC,ISA,CNR
இவ்வகையான உருதிப்பாகங்களை பொருத்துமிடங்கள், (இன்றய நிலையில் ISA இல்லை)

Hard Disk :
இனம், வேகம், நினைவகம், அதன் சேமிப்பு அளவுகள்

CD ROM :
இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம்

DVD:- Digital Versatille Disc
இனம், வாசிக்கும் வேகம், எழுதும் வேகம், அழிக்கும் வேகம்

Floppy Disk :
வண்தடடின் சுழல் வேகம் அதன் சேமிப்பு அளவுகள்

Mouse :
இதன் இனம், பயன்பாட்டின் முறைகள்

Keyboard :
அச்சுதட்டின் இனம், நாடு, செயலாக்கம்

Soubd Card :
ஒலித்தட்டு இனம், செயலாக்கம்

Power Box (Tower) : மின்சாரத்தின் செயலாக்கம்

Monitor (TV) : இனம், திரையின் அளவு அதன் தன்மைகள்

ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் எவ்வளவு கால உத்திரவாதம்.
ஒவ்வொரு உருதிப்பாகங்களுக்கும் அதற்கான மென்பொருட்கள்
அதாவது Driver வர்களை கேட்டு வாங்கவேண்டும்.


தமிழ் அச்சு தட்டு http://www.luxinfo.ch/Photo%20Icon/new.gif - tamil03 - 08-06-2005

http://www.luxinfo.ch/gallery/index.php?im...imgdir=Keybord#


Re: தமிழ் அச்சு தட்டு http://www.luxinfo.ch/Photo%20Icon/new.gif - tamil03 - 08-06-2005

tamil03 Wrote:http://www.luxinfo.ch/gallery/index.php?imgdir=Keybord#

[Image: index.php?imgdir=Keybord#]