![]() |
|
இலங்கையில் பிக்குகள் பற்றி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இலங்கையில் பிக்குகள் பற்றி (/showthread.php?tid=3734) |
இலங்கையில் பிக்குகள் பற்றி - aathipan - 08-07-2005 இலங்கையில் பிக்குகள் பற்றி இலங்கைகயில் பிக்குகள் பலர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக உள்ளார்கள். புத்த மதத்தில் "தான" எனப்படும் தானம் மக்களால் பிக்குகளுக்கு வழங்கப்படுகிறது. இது பொரும்பாலும் உணவுவையே கொணடிருக்கும்.சில பிக்குகள் தங்களுக்கு என்ன என்ன வேண்டுமென பட்டியலிட்டு கொடுப்பதும் உண்டாம். அதில் சிக்கின் 65 மற்றும் "கட்டா சம்போல்", நெத்தலி மீன் குழும்பு, மாசிச்சம்போல் என மீன்வகைள் கட்டாயம் இருக்குமாம். அதனால்தான் பிக்குகள் வாட்ட சாட்டமாக சாதாரண குடிமகனைவிட குண்டாக காணப்படுகிறார்கள். சில புத்த பிக்குகள் இரகசியமாக தொழில் செய்வதும் உண்டு. இந்தியாவில் உள்ள காயாவிற்கு செல்கிறோம் எனக்கூறி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பலபொருட்களை எடுத்துவந்து விற்பதும் உண்டு. புத்த பிக்குகள் திருமணம் வெளிப்படையாகச்செய்வதில்லை. ஆனால் மறைமுகமாக சிலருக்கு ஒன்றுக்குமேற்பட்ட மனைவிகள் உண்டு. |