![]() |
|
சுனாமியால் மூழ்கிய தீவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: சுனாமியால் மூழ்கிய தீவு (/showthread.php?tid=3631) |
சுனாமியால் மூழ்கிய தீவு - kuruvikal - 08-18-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40693000/gif/_40693326_spain_spartel2_map203.gif' border='0' alt='user posted image'> சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் அத்திலாண்டிக் கடற்பிராந்தியத்துள் மூழ்கிப் போன ஒரு தீவு (Spartel Island) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..! இப்போ அது கடல் மட்டத்தில் இருந்து 60 மீற்றர்கள் ஆழ்த்தில் இருப்பதாக பிரஞ்சுப் புவியியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4153008.stm - tamilini - 08-18-2005 Quote:சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் அத்திலாண்டிக் கடற்பிராந்தியத்துள் மூழ்கிப் போன ஒரு தீவு (Spartel Island) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..! 12 000 ஆண்டிகளிற்கு முன்னரா?? :? அந்த தீவில இருந்தவங்க எல்லாரும் அழிஞ்சிருப்பாங்க என்ன? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- ஊமை - 08-18-2005 Quote:12 000 ஆண்டிகளிற்கு முன்னரா?? :? அந்த தீவில இருந்தவங்க எல்லாரும் அழிஞ்சிருப்பாங்க என்ன? <!--emo& சீ சீ....... அவங்க எல்லாம் கடலுக்கு அடியில பத்திரமா இருகிறாங்கள் தமிழினி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 08-18-2005 Quote:சீ சீ....... அவங்க எல்லாம் கடலுக்கு அடியில பத்திரமா இருகிறாங்கள் தமிழினிமீன்களின் வயித்துக்கையா..?? :evil: :twisted: - ஊமை - 08-18-2005 Quote:மீன்களின் வயித்துக்கையா..?? :evil: :twisted: இல்லை தமிழினி அவங்க எல்லாம் அங்க ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் கட்டி அங்க தான் இருக்கிறாங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தகவலுக்கு நன்றி குருவிகள் - tamilini - 08-18-2005 Quote:இல்லை தமிழினி அவங்க எல்லாம் அங்க ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் கட்டி அங்க தான் இருக்கிறாங்கஅந்த ஹோட்டல் நடத்தினது யார் என்று இப்ப தான் புரிஞ்சிது. :wink: - Rasikai - 08-18-2005 தகவலுக்கு நன்றிகள் குருவிகள் - vasisutha - 08-18-2005 tamilini Wrote:Quote:சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் அத்திலாண்டிக் கடற்பிராந்தியத்துள் மூழ்கிப் போன ஒரு தீவு (Spartel Island) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..! விஞ்ஞானம் வளர்ச்சி கண்ட இக்காலத்திலேயே சுனாமி என்று ஒன்று இருப்பதை அறியாமலே பலர் பலியாகி இருக்கும் போது அப்போ சொல்லவும் வேண்டுமா? 12000 வருசத்துக்கு முந்தி என்ன நடந்திருக்கும்? எல்லோரும் அழிந்துதான் போயிருப்பார்கள். hock:
- வெண்ணிலா - 08-18-2005 tamilini Wrote:Quote:இல்லை தமிழினி அவங்க எல்லாம் அங்க ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் கட்டி அங்க தான் இருக்கிறாங்கஅந்த ஹோட்டல் நடத்தினது யார் என்று இப்ப தான் புரிஞ்சிது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 08-18-2005 tamilini Wrote:Quote:சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிய பூகம்பம் மற்றும் சுனாமியால் அத்திலாண்டிக் கடற்பிராந்தியத்துள் மூழ்கிப் போன ஒரு தீவு (Spartel Island) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..! ´õ «¨Å «ழிஞ்சி¾¡ý §À¡ðÊÉõ ²ý ±ñ¼¡ø ¦À¡Ð¸ð¼¨ÁôÒ ¦ºö lateam - sinnathambi - 08-18-2005 ஊமை Wrote:Quote:12 000 ஆண்டிகளிற்கு முன்னரா?? :? அந்த தீவில இருந்தவங்க எல்லாரும் அழிஞ்சிருப்பாங்க என்ன? <!--emo& ஓ அப்பசரி ரொம்ப சந்தோசம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கீதா - 08-18-2005 தகவலுக்கு நன்றி குருவிஅண்ணா ..................... jothika - kavithan - 08-19-2005 நன்றி குருவிகளே - அருவி - 08-19-2005 ஊமை Wrote:Quote:12 000 ஆண்டிகளிற்கு முன்னரா?? :? அந்த தீவில இருந்தவங்க எல்லாரும் அழிஞ்சிருப்பாங்க என்ன? <!--emo& சீ சீ அவங்க எல்லாம் அதிலிருந்து அழியாமல் தப்பி இந்தோனேசியா இலங்கை போன்ற இடங்களில இருந்தாங்களாம். அத 12000 வருடங்கள் கழித்துத்தான் சுனாமி அறிஞ்சுதாம். அதுதான் டிசம்பர் 26 இல பொறுக்காமல் பெரிசா வந்து தாக்கீட்டு. அதிலிருந்து தப்பி இதில அவங்க அழிஞ்சிட்டாங்க :wink:
- kuruvikal - 08-19-2005 கடவுளே...உங்கள் எல்லோரினதும் அறிவுப் பசியைப் பார்க்கும் போது மெய் சிலிர்க்குது...! இவ்வளவு ஆராய்ச்சியாளர்களை வைத்திருந்தும் தமிழ் சமூகம் என்ன செய்கிறது...??! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 08-19-2005 Quote:கடவுளே...உங்கள் எல்லோரினதும் அறிவுப் பசியைப் பார்க்கும் போது மெய் சிலிர்க்குது...! இவ்வளவு ஆராய்ச்சியாளர்களை வைத்திருந்தும் தமிழ் சமூகம் என்ன செய்கிறது...??!நக்கலு.. :? - vasisutha - 08-19-2005 உங்கள் பாராட்டுக்கு நன்றி குருவி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Malalai - 08-19-2005 குருவி அண்ணா அது தான் பிளேட்டோ கனவு கண்ட Utopia world Atlantis ஆக இருக்குமோ? :wink: :wink: :wink: - Mathan - 08-19-2005 kuruvikal Wrote:கடவுளே...உங்கள் எல்லோரினதும் அறிவுப் பசியைப் பார்க்கும் போது மெய் சிலிர்க்குது...! இவ்வளவு ஆராய்ச்சியாளர்களை வைத்திருந்தும் தமிழ் சமூகம் என்ன செய்கிறது...??! <!--emo& இப்படி எல்லாம் கடிக்க கூடாது குருவி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |