Yarl Forum
தீரவிசாரிக்காமல் தண்டிக்கலாமா - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: தீரவிசாரிக்காமல் தண்டிக்கலாமா (/showthread.php?tid=3621)



தீரவிசாரிக்காமல் தண்டிக்கலாமா - inthirajith - 08-19-2005

நண்பர்களே

அண்மையில் என்வாèக்கையில் நடந்த சம்பவம் ஒரு நண்பண் 20 வருட நட்பு அவனை நம்பி என்னோட கொம்ப்யூட்டர் இல் எனக்கு தெரியாத போட்டோ சூட் சிஸ்ரம் புரொக்கிராம் பண்ணவிட்டென் அவனோ என் Mநண்பர்களுடன் தப்பாக பேசி மிகப் பெரிய அவமானத்தை தந்த்துவிட்டான் அதனை புரியதநண்பர்கள் என் பேச்சை கேட்க்கவில்லை அந்த சமயதில் நான் வெளிநாட்டில் இருந்தேன் என் பக்க நியாயம் புரியவைக்க எனக்கு ந் சந்தர்ப்பம் கொடுக்கமுடியாத போது நட்பின் மீது எமாற்றம் தான் வருகிரது நண்பர்களே உமது அபிப்பிராயம் சொல்லுன்கள்

அன்புடன் இந்திரஜித்


- Danklas - 08-19-2005

தமிழ் இளைஞர்களிடம் உந்த லொள்ளு தாரலமாக இருக்கின்றது.. :evil: :oops:


- kuruvikal - 08-19-2005

Danklas Wrote:தமிழ் இளைஞர்களிடம் உந்த லொள்ளு தாரலமாக இருக்கின்றது.. :evil: :oops:

மொத்தத்தில் தமிழர்களே லொள்ளுப் பிடிச்ச ஆக்கள் தான் டன்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இந்திரஜித் உங்க பெயரே சரில்ல... மாயாயால மன்னனாச்சே இந்திரஜித்..அதுதான் நண்பன் அப்படிச் சொன்னானோ...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ரேக் இற் ஈசி...ஜித்..! :wink: Idea

குருவிகளுக்கும் ஒரு அனுபவம்...இதுவரை காலமும் லொள்ளுத் தமிழர்களின் வாடை படாமல் இருந்தமா..இப்ப சில காலமா...அது தவிர்க்க முடியாமல் போச்சு... ஒரு விருந்தின் போது ஒரு தமிழ் மேதை சொல்கிறார்... "படித்தவன் எல்லாம் முட்டாள்" என்று...! இப்படி தமிழர்கள் கற்பனையில கோட்டை கட்டி வாழுற ஆக்கள்...சோ...டோண்ட் வொறி..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->