Yarl Forum
மக்களே புலிகள் - தாயகமும் புலமும் இணையுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மக்களே புலிகள் - தாயகமும் புலமும் இணையுங்கள் (/showthread.php?tid=3617)



மக்களே புலிகள் - தாயகமும் புலமும் இணையுங்கள் - kuruvikal - 08-19-2005

<span style='color:red'><b>பூநகரியில் தற்காப்பு போர்ப்பயிற்சி ஆரம்பம்...! </b>

<img src='http://www.eelampage.com/d/p/2005AUGUST/20050819004.jpg' border='0' alt='user posted image'>

தற்காப்பு போர்ப்பயிற்சி பெறும் பெண்கள்..!

சிறிலங்கா அரசு போரைத் திணித்து வருகின்ற வேளையில் எதிரிகளிடமிருந்து தாயகத்தை காக்கவும் மீட்பதற்குமாக மக்களுக்கான தற்காப்புப் போர்ப்பயிற்சி தமிழீழம் பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக பூநகரியில் பெருமளவிலானா மக்களுக்கு போர்ப்பயிற்சி நேற்று மாலை 4.15 மணியளவில் எழுச்சியுடன் ஆரம்பமானது.

தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி போர்ப்பயிற்சியை ஆரம்பித்து வைத்தார்.

முதன்மைச்சுடரினை முதற்பெண் கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணியின் தாயார் ஏற்றி வைத்தார்.

பூநகரி பிரதேச தேசிய எழுச்சிப் பேரவை தலைவர் சி.சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிறைவுரையை நீதி, நிர்வாகத்துறை பொறுப்பாளர் பரா நிகழ்த்தினார்.

<img src='http://www.eelampage.com/d/p/2005AUGUST/20050819005.jpg' border='0' alt='user posted image'>

தற்காப்பு போர்ப்பயிற்சி பெறும் ஆண்கள்..!

[size=9]தகவல் - புதினம் - தேவை கருதி இங்கு இடப்படுகிறது..!</span>

<img src='http://www.sankathi.net/images/stories/August2005/swiss.jpg' border='0' alt='user posted image'>

சுவிஸ் தமிழ் தேசியப் பிரகடனத்தில் கூடிய மக்கள்...!

படம் சங்கதி..!