Yarl Forum
நியூ பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிடிவாரன்ட் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: நியூ பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிடிவாரன்ட் (/showthread.php?tid=3586)



நியூ பட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிடிவாரன்ட் - SUNDHAL - 08-22-2005

நியூ படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் இப்படத்தின் தணிக்கை தொடர்பாக தணிக்கை அதிகாரி வானதி ஸ்ரீநிவாசன் மீது கோபப்பட்டு மொபைல் போனை எறிந்தார். அந்த போன் அவர் மீது படவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று விசாரணைக்கு சூர்யாவை ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சூர்யா ஆஜராக வில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.