![]() |
|
இஸ்ரேலின் காசா கைய்யளிப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: இஸ்ரேலின் காசா கைய்யளிப்பு (/showthread.php?tid=3581) |
இஸ்ரேலின் காசா கைய்யளிப்பு - kurukaalapoovan - 08-22-2005 இஸ்ரேல் 40 வருடங்களிற்கு பிறகு காசா குடியேற்றத்திட்டத்தை கைவிட்டுச் செல்கிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் கடந்த 50 வருடங்களாக மாறி மாறி வந்த குடியேற்றத்திட்டங்களால் பெருமளவு தமிழர் தாயகப்பிரதேசங்கள் சூறையாடப்பட்டு இன்னும் ஆக்கிரமிப்பில் தான் உள்ளன. IRA அயுதக்கையளிப்பு பற்றி அறிக்கை வந்ததும் அது புலிகளிற்கு ஒரு முன் உதாரணம் என இனவாதிகளும் அதன் அடிவருடிகளும் அங்கலாய்த்தார்கள். ஆனால் காசா குடியேற்றத்திட்டம் கை விடப்படுவது பற்றி தமிழர் தரப்பிலும் இது வரை எதுவும் கூறப்பட்டதாக தெரியவில்லை. இதன் பின்னணியில் (தவறுதலாகவோ என்னவோ) கொழும்பை மய்யமாக கொண்ட ஆங்கில வார இதழுக்கு தமிழ்ச்செல்வன் வழங்கிய செவ்வி Eelam map is negotiable என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் கருத்துக்கள் என்ன? - Thala - 08-22-2005 குறுக்ஸ்.... இப்பிடியான அரசியல்ல நாங்கள்(தமிழர்) கொஞ்சம் வீக்தான். அத நாங்கள் ஒத்துக்கொள்ளதான் வேணும். கண்ணியமான அரசியல் நடத்த ஈழத்தமிழர் விரும்புவது ஒரு காரணாமாய் இருக்கக்கூடும்... பாப்பம். |