Yarl Forum
ஆங்கிலமும் தமிழும் கலந்து எப்படி எழுதுவது? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: ஆங்கிலமும் தமிழும் கலந்து எப்படி எழுதுவது? (/showthread.php?tid=3537)



ஆங்கிலமும் தமிழும் கலந்து எப்படி எழுதுவது? - RaMa - 08-26-2005

ஒரு விடயத்தை எழுதும் போது ஆங்கிலம் கட்;டாயம் சேர்க்க வேண்டி இருந்தால் எப்படி எழுதுவது. நான் முயற்சி செய்து பார்த்தேன் . தெரியவில்லை


- Thala - 08-26-2005

<b>முதலில இங்குபோய் ஒருக்கா படியுங்கோ</b>....

http://www.yarl.com/forum/viewtopic.php?t=20

[b]Keyman தரவிறக்க நினைத்தீர்களானால்
http://www.ezilnila.com/downloads/ekalappa...ai20b_anjal.exe


- Danklas - 08-27-2005

[quote=Mathan][size=14]களத்தில் உறுப்பினர்கள் பலரும் தமிழில் எழுத சிரமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். இந்த இணைப்பில் உள்ள சுரதா அண்ணாவின் வன்னி மென்பொருளை உபயோகித்து ஆங்கில அல்லது பாமினி தட்டச்சு முறைப்படி நேரடியாக தமிழில் எழுதலாம்.

<b>தரவிறக்கம் செய்ய</b>

Idea Idea


- RaMa - 08-27-2005

நன்றி தலா நன்றி மதன் உங்கள் உதவிக்கு