Yarl Forum
அனைவருக்கும் வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அனைவருக்கும் வணக்கம் (/showthread.php?tid=352)

Pages: 1 2


அனைவருக்கும் வணக்கம் - அபி - 04-03-2006

அனைவருக்கும் வணக்கம்,
நான் யாழ்களத்தை நீண்ட காலமாக பார்வையிட்டு வருகிறேன்.
இன்று முதல் யாழ்களத்தில் உறுப்பினராக இணைகின்றேன்.


- Aravinthan - 04-03-2006

வணக்கம் சகோதரி, உங்களைப்பற்றிச் சொல்லுங்கோ.


- கந்தப்பு - 04-03-2006

தங்கச்சி சேது அபிதகுஜலாம்பாள் நீங்கள்தானோ?


- அபி - 04-03-2006

<!--QuoteBegin-கந்தப்பு+-->QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin-->தங்கச்சி  சேது அபிதகுஜலாம்பாள் நீங்கள்தானோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நன்றி, அரவிந்தன் மற்றும் கந்தப்பு
அந்த அபிதகுஜலாம்பாள் நான் இல்லை.


- saathuryan - 04-03-2006

வணக்கம் அபி வாருங்கள்


- RaMa - 04-03-2006

வணக்கம் வாருங்கள்
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.


- KULAKADDAN - 04-03-2006

வணக்கம் அபி, வாருங்கள்


- Puyal - 04-03-2006

இனிய வணக்கம் வாருங்கள் அபி


- அபி - 04-03-2006

என்னை வரவேற்ற சாதுரியன்,றமா,குளக்காட்டான்,புயல் அனைவருக்கும் நன்றிகள்,


- irumpumaNi - 04-04-2006

<span style='font-size:25pt;line-height:100%'>வணக்கம் அபி
உங்கள் வரவு களத்துக்கு நல்வரவாக அமையட்டும்</span>


- mahilan - 04-04-2006

வணக்கம் வாருங்கள் அபி வணக்கம்


- rock boy - 04-04-2006

நானும் உங்களை வரவேற்கிறேன் அபி
என்னுடைய பாதுகாப்பு துப்பாக்கியுடன்,,


- sruthi - 04-04-2006

வணக்கம் அபி வாருங்கள்
நிறைய கோலங்கள் தாருங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Selvamuthu - 04-04-2006

வணக்கம் அபி.
இதுவரை பார்வையாளராக இருந்த நீங்கள் உறுப்பினராக இணைந்த பின்னரும் பார்வையாளராக இருக்கவேண்டாம்.
பலர் அப்படித்தான் இருக்கிறார்கள்.
உங்கள் ஆக்கங்களை அள்ளித் தாருங்கள்.


- வர்ணன் - 04-05-2006

வணக்கம் வாருங்கள் அபி 8)


- அருவி - 04-05-2006

வணக்கம் அபி,
உங்கள் கருத்துக்களால் யாழில் இணைந்திருங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- putthan - 04-05-2006

வணக்கம் அபி புத்தனின் சரணங்கள்


- sri - 04-06-2006

வணக்கம் அபி,
உங்கள் கருத்துக்களை களத்தில் இணையுங்கள்.


- Jenany - 04-06-2006

வணக்கம் அபி...வாருங்கள்.


- rock boy - 04-06-2006

மியவ் நானும் வணக்கமுங்க


.