![]() |
|
இனிய இல்லறத்துக்கு வித்திடும் கடின உழைப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இனிய இல்லறத்துக்கு வித்திடும் கடின உழைப்பு (/showthread.php?tid=3508) |
இனிய இல்லறத்துக்கு வித்திடும் கடின உழைப்பு - SUNDHAL - 08-29-2005 கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பார்கள். அப்படிகடினமாக உழைப்பவர்கள், சதா அலுவலகப் பணியே கதி என்று இருப்பவர்கள் பற்றி அமொpக்க மனஇயல் நிபுணர்கள் என்ன கூறுகிறhர்கள் தொpயுமா? அவர்கள் தான் இல்லற வாழ்வில் இனிதே விளங்குகிறhர்கள் என்கிறhர்கள். அதாவது அப்படி கடின உழைப்பாளியாக விளங்குகிறவர்கள் வீட்டில் வந்த உடன் ஓய்வாக இருக்கிறது என்று படுத்து தூங்கி விடுவான் என்று நினைக்கலாம். அது தவறு. அவர்கள் தான், மன மகிழ்ச்சிக்காகவும் இல்லத்தரசிகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஆர்வமாக உறவில் ஈடுபடுவார்கள். அதனால் தான் உணர்வுப் பூர்வமாக அவர்கள் அதிக இன்பம் அடைகிறhர்கள் என்று அந்த நிபுணர்கள் கூறுகின்றனர். பாலியல் hPதியாக மன மகிழ்ச்சியுடன் உள்ள 100 தம்பதிகளை அவர்கள் ஆராய்ந்தனர். ஓராண்டாக அவர்களின் அந்தரங்க ரகசியத்தை அறிந்த போது தான் இந்த உண்மையை கண்டறிந்தனர். அதே சமயத்தில் ஏனோ தானோவென்று பணி புhpபவர்கள் தங்கள் இல்வாழ்க்கையில் அக்கரை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்கிறhர் பேராசிhpயர் nஜhனாதன் ஸ்வார்ட்ஸ். அதே சமயத்தில் மகிழ்ச்சிகரமாக உள்ளவர்கள் தான் அதிக நாள் வாழ்கிறhர்கள் என்று அமொpக்க மன இயல் சங்கத்தின் வாராந்திர அறிக்கையில் ஒரு புதுமையான தகவலை வெளியிட்டு இருக்கிறhர்கள். பணியிலும் அவர்கள் திருப்திகரமாக இருப்பார்கள். அவர்களைச் சுற்றி நண்பர்கள் கூட்டமும் மொய்க்கும் என்கிறhர் மன இயல் நிபுணர் எட்வர்டு இலினோய்ஸ். |