Yarl Forum
கப்சா றைஸ் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: கப்சா றைஸ் (/showthread.php?tid=3500)



கப்சா றைஸ் - MUGATHTHAR - 08-29-2005

<b>கப்சா றைஸ்

இதெண்டா புதுப் பேராக் கிடக்கு எண்டு யோசிக்காதைங்கோ அரபு நாடுகளில் இருந்தவர்களுக்கு இந்தப் பேரை தெரியாமல் இருக்காது வெறும் தக்காளி சாதம் மாதிரித்தான் செய்முறையிலும் கொஞ்சம் வித்தியாசம் இது எங்கையும் சுட்டுப் போடேலை 5வருசமா செய்து சாப்பிட்டு வாறதாலை பயமில்லாமல் நீங்களும் இந்த செய்முறையைப் பயன் படுத்துங்கோ . . .

தேவையான பொருட்கள் (4பேருக்கு செய்வதற்கு)

1.[b] பாஸ்மதி றைஸ் 4கப் (றைஸ் குக்கரில் இருக்கும் கப்)
2. நறுக்கிய தக்காளி - 4
3. சிறிதளவு கறுவாபட்டை
4. சிறிதளவு கராம்பு
5. சிறிதளவு ஏலக்காய்
6. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
7. தேவையான அளவு உப்பு</b>

<b>செய்முறை :</b>

றைஸ் குக்கரைப் கரண்டில் போட்டு எண்ணெயை ஊத்தி காய விடவும் (றைஸ் குக்கரின் சுவிச்சை மடித்தபேப்பர்துண்டு; மூலம் ON நிலையில் வைத்திருக்கவும் அல்லது ONநிலையில் இருக்க மாட்டுது) எண்ணெய் காய்ந்ததும் கறுவாப்பட்டை . கராம்பு . ஏலக்காய் என்பவற்றைப் போட்டு சிறிது நேரம் மூடி விடவும் பின்னர் நறுக்கின தக்காளி துண்டுகளை இதனூள் இடவும் தக்காளி வதங்கிய பின் கொதித்த நீரை இட்டு (அரிசி வேகத் தேவைஅளவு) சிறிதளவு மஞ்சள் தூள் . உப்புபையும்; சேர்த்து கலக்கியபின் அரிசியை போடவும் (இப்போது மடித்து வைத்த பேப்பர் துண்டை சுவிச்சிலிருந்து எடுத்து விடலாம்) றைஸ் குக்கர் தன் பாட்டில் அரிசி சோறானதும் OFF ஆகும் இந்த றைஸ்சுடன் ஒரு கறி இருந்தால் காணும் சொல்லி வேலையில்லை.. . . . .

வீட்டிலை எந்தநாளும் வெள்ளைச் சோறை ஆக்கி புருஷன்மாருக்கு போட்டாமல் இப்பிடியும் கொஞ்சம் வித்தியாசமா செஞ்சு குடுத்துப் பாருங்கோ பிறகு தெரியும் மனுசன் வீட்டைச் சுத்திக் கொண்டே திரிவர் . .. . . .


- Rasikai - 08-29-2005

சுப்பர் அங்கிள்


- vasisutha - 08-30-2005

நன்றி முகத்தார்.. இதுபோலத்தான் ஒரு றைஸ் எங்கள்
வீட்டிலும் செய்வார்கள்.. அதை பிறகு இங்கு இணைக்கிறேன்..


- vasanthan - 08-30-2005

பொம்பிளையள் வழமையாக வீடுகளில் சமைக்கிற சமையலே வாயில வைக்கேலாமலிருக்கும் போது இத வேற சொல்லிக்கொடுக்கிறயளே? வித்தியாசமாக தின்று வயிறு பிசகினால் வீட்டை(ரொயிலெற்) தானே சுத்த வேணும்


- Thala - 08-30-2005

குறிப்புக்கு நண்றி முகத்தார்.....

அப்ப பொன்னம்மாக்காவுக்கும் சேத்து நீங்க தான் சமைக்கிற எண்டு சொல்லாம சொல்லுறீயள்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 08-30-2005

Quote:அப்ப பொன்னம்மாக்காவுக்கும் சேத்து நீங்க தான் சமைக்கிற எண்டு சொல்லாம சொல்லுறீயள்....
கலியாணம் கட்டி மூத்தவன் வயித்திலை இருக்கேக்கை மசக்கை சத்திவருகுது எண்டு சொன்னாள் பாவமாக்கிடக்கெண்டு அகப்பையை பிடிச்சன் இண்டைக்கு மட்டும் கீழை வைக்கவிடலை அதுவும் ஒருவகையிலை நல்லதுதான் ஏனெண்டால் சின்னப்போடை அடிச்சு மிஞ்சிறதை எங்கை ஒளிச்சு வைக்கிறநான் தெரியுமோ குசினிலைதான் அங்கைதானே பொண்ணம்மாக்கா வாரேலை.....எப்பிடி ஜடியா....


- SUNDHAL - 08-30-2005

அடஅடஅடஅட பாத்து ஒரு நாளைக்கு பொன்னமாக்கா வந்து களைப்பா இருக்கேன்னு சோடா என்டு நினைச்சு அடிச்சாப்பிறது தெரியும்...


- வெண்ணிலா - 08-30-2005

MUGATHTHAR Wrote:
Quote:அப்ப பொன்னம்மாக்காவுக்கும் சேத்து நீங்க தான் சமைக்கிற எண்டு சொல்லாம சொல்லுறீயள்....
கலியாணம் கட்டி மூத்தவன் வயித்திலை இருக்கேக்கை மசக்கை சத்திவருகுது எண்டு சொன்னாள் பாவமாக்கிடக்கெண்டு அகப்பையை பிடிச்சன் இண்டைக்கு மட்டும் கீழை வைக்கவிடலை அதுவும் ஒருவகையிலை நல்லதுதான் ஏனெண்டால் சின்னப்போடை அடிச்சு மிஞ்சிறதை எங்கை ஒளிச்சு வைக்கிறநான் தெரியுமோ குசினிலைதான் அங்கைதானே பொண்ணம்மாக்கா வாரேலை.....எப்பிடி ஜடியா....


<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 08-30-2005

MUGATHTHAR Wrote:அதுவும் ஒருவகையிலை நல்லதுதான் ஏனெண்டால் சின்னப்போடை அடிச்சு மிஞ்சிறதை எங்கை ஒளிச்சு வைக்கிறநான் தெரியுமோ குசினிலைதான் அங்கைதானே பொண்ணம்மாக்கா வாரேலை.....எப்பிடி ஜடியா....

ஆஹா நல்ல ஜடியாவா இருக்கே நமக்கும் யுூஸ் ஆகும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 08-30-2005

Quote:ஆஹா நல்ல ஜடியாவா இருக்கே நமக்கும் யுூஸ் ஆகும்

அப்ப தம்பி அங்கையும் சாப்பாட்டு டிப்பாட்மெட் உம்மிடமா சந்தோஷம் (பாக்க போனால் எல்லாருக்கும் முகத்தாரின் நிலை போலத்தான் கிடக்கு...)


- Rasikai - 08-30-2005

என்ன எல்லோரும் பொம்பிளை சமைக்கிறது இல்லை இல்லை என்று சொல்லுறியள். இது உண்மையோ அல்லது இங்கு அரட்டை அடிக்குறதுக்கா சொல்லுறியளா அல்லது ஒரு நாள் சமைச்சு போட்டு சும்மா பீலா விடுறியளா? :?


- KULAKADDAN - 08-30-2005

நல்ல செய்முறை கறுவாக்கு எங்க போறது எண்டு தான் தெரியெல்லை, போடாம செய்தா பொச்சுது


- தூயா - 09-04-2005

நல்ல செய்முறை முகம்.தாத்தா, நன்றி.


- shanmuhi - 09-04-2005

SUNDHAL Wrote:அடஅடஅடஅட பாத்து ஒரு நாளைக்கு பொன்னமாக்கா வந்து களைப்பா இருக்கேன்னு சோடா என்டு நினைச்சு அடிச்சாப்பிறது தெரியும்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vimalan - 09-04-2005

MUGATHTHAR Wrote:
Quote:அப்ப பொன்னம்மாக்காவுக்கும் சேத்து நீங்க தான் சமைக்கிற எண்டு சொல்லாம சொல்லுறீயள்....
கலியாணம் கட்டி மூத்தவன் வயித்திலை இருக்கேக்கை மசக்கை சத்திவருகுது எண்டு சொன்னாள் பாவமாக்கிடக்கெண்டு அகப்பையை பிடிச்சன் இண்டைக்கு மட்டும் கீழை வைக்கவிடலை அதுவும் ஒருவகையிலை நல்லதுதான் ஏனெண்டால் சின்னப்போடை அடிச்சு மிஞ்சிறதை எங்கை ஒளிச்சு வைக்கிறநான் தெரியுமோ குசினிலைதான் அங்கைதானே பொண்ணம்மாக்கா வாரேலை.....எப்பிடி ஜடியா....

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 09-05-2005

சூப்பர் அங்கிள் நன்றி