Yarl Forum
பிச்சை எடுத்தாவது.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பிச்சை எடுத்தாவது.... (/showthread.php?tid=3486)



பிச்சை எடுத்தாவது.... - SUNDHAL - 08-31-2005

உத்தரபிரதேச மாநிலத்தில் உள் ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. அங்கு முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள காய்கேரி கிராமத்தில் தரம்வீர் (35) என்ற பிச்சைக்காரர் தலைவர் பதவிக்கு போட்டியிட் டார்.

இன்று ஓட்டுக்கள் எண்ணப்பட் டன. அதில் தரம்வீர் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், "அரசிடம் பிச்சை எடுத்தாவது அதிக நிதி பெற்று என் கிராம மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன்" என்றார்.


- ப்ரியசகி - 08-31-2005

குட் பிச்சைக்காரர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 08-31-2005

ப்ரியசகி Wrote:குட் பிச்சைக்காரர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- SUNDHAL - 08-31-2005

ப்ரிய சகி இப்பிடி எல்லாம உங்களுக்க மனசு வருமா? பிச்சை காரன பாத்து பழகிக்கோங்க பொண்ணுங்களா..