Yarl Forum
ஈழம் கருத்துக்களம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: தளமுகவரிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=16)
+--- Thread: ஈழம் கருத்துக்களம்... (/showthread.php?tid=347)



ஈழம் கருத்துக்களம்... - Danklas - 04-03-2006

தமிழர்களுக்கென இன்னுமொரு தமிழ் கருத்துக்களம் "ஈழம் தமிழ் கருத்துக்களம்". சாதரண களமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் இக்களத்தை தமிழன் என்பவர் வடிவமைத்திருக்கிறார், விரும்பினால் சென்று பாருங்கள்... Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இங்கே


Re: ஈழம் கருத்துக்களம்... - sinnakuddy - 04-03-2006

<!--QuoteBegin-Danklas+-->QUOTE(Danklas)<!--QuoteEBegin-->தமிழர்களுக்கென இன்னுமொரு தமிழ் கருத்துக்களம் \"ஈழம் தமிழ் கருத்துக்களம்\". சாதரண களமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் இக்களத்தை தமிழன் என்பவர் வடிவமைத்திருக்கிறார், விரும்பினால் சென்று பாருங்கள்... Idea  Tongue  

இங்கே <!--QuoteEnd--><!--QuoteEEnd--> விருப்பம் இல்லாவிட்டாலும் சென்று பாருங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- pulukarponnaiah - 04-03-2006

ஏனப்பு இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு களம் துவங்கினா,யாரப்பு வந்து எழுதிறது?ஒண்டில எழுதவே நேரங் காணது,இதில நாளொரு களமும் ,பொழுதொரு பக்கமும் எண்டா மனிசர் இணயதுக்க தான் விழித்தெழுந்து,வாழ்ந்து,துயில வேணும்.ஓ சில பேர் அது தான் செய்கினம் போல...

ஏனப்பு எல்லாரும் ஒண்டாச் சேர்ந்து ஒழுங்கா ஒரு களத்தை நடத்தலாமே...மிச்சம் உங்கட விருப்பம்...


- Danklas - 04-03-2006

புளுகர் பொண்ணய்யாண்ணை, நீங்கள் சொன்னதில நியாம் இருக்குத்தான்,,ஆனால் பாருங்க,, இணையத்தில எத்தனையோ செய்தித்தளங்கள், கருத்துக்களங்கள் இருக்கு, இணணயத்தளத்துக்கு வாறவங்க அப்ப அப்ப பல கருத்துக்களக்கத்துக்கும், செய்திதளங்களுக்கு போறாங்க, ஆனால் அவங்க எல்லோரும் அங்க நிண்டு கருத்து எழுதுறாங்களா என்ன? நேரம் கிடைக்கிறவங்க எழுதுறாங்க, நேரமில்லாதவங்க கருத்தை வாசிச்சுட்டு போறாங்க,, எந்த ஒரு கள அட்மினும் ஒருவரை வற்புறுத்த முடியாது, வற்புறுத்தவும் கூடாது,,, அவங்க அவங்களுக்குதெரியும் என்ன என்ன செய்யவேனுமெண்டு... Idea Idea இதுக்காக நீங்க பெரிய பெரிய வார்த்தைகளை லூசு பண்ணிக்கொண்டு... :oops: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink:


- Kishaan - 04-03-2006

நல்ல விசியம்தானே... இணையம் முளுக்கு தமிழ் பக்கங்களாலை நிரப்புறது தமிழனுக்கு பெருமைதானே..