Yarl Forum
விவாகரத்து குறைவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: விவாகரத்து குறைவு (/showthread.php?tid=3441)



விவாகரத்து குறைவு - AJeevan - 09-04-2005

உலகிலேயே மிகவும் அதிகமாக விவாகரத்து செய்து கொள்வோர் எந்த நாட்டினர் என்று கேட்டால் எல்லோரும் மிகச் சரியாக அமெரிக்கா என்று கூறி விடுவார்கள். காரணம்?

அமெரிக்காவில் 100 பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதில் 56 பேர் விவாகரத்துச் செய்து கொள்கிறார்கள். அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் ஸ்வீடன் நாட்டவர்கள். இங்கே 100 தம்பதிகளுக்கு 55 பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். மூன்றாவது இடம் பெலாரஸ் நாட்ட வருக்கு…இங்கே 100 தம்பதியரில் 52 பேர் விவாகரத்து செய்கிறார்கள்.

மிகவும் குறைவாக விவாகரத்து நடக்கும் நாடு இலங்கைதான்.இங்கே 100 ஜோடி களில் 1.5 பேர்தான் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.


- Annachi - 09-04-2005

ஏனெண்டால் வேற வளி
பின்னிப்போடுவாங்கள்


- Danklas - 09-04-2005

என்ன அஜீவன்.. ஏற்கனவே வேற ஒரு தலைப்பில இது பற்றி காரசாரமான விவாதம் நடந்துகொண்டு இருக்குதே,, நீங்க வேற அதே மாதிரி ஒன்றை திறந்து இருக்கிறீங்க?? :roll: :?

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6136


- MUGATHTHAR - 09-04-2005

இது வந்து அப்பு ஓன்லி கணக்கெடுப்பு விபரம் எதன் இதைப் பற்றி சண்டைபிடிக்கிற தெண்டால் அடுத்த தலைப்பிலையே தொடரும் தம்பி........