![]() |
|
வாள மீன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: வாள மீன் (/showthread.php?tid=340) |
வாள மீன் - Luckyluke - 04-04-2006 நண்பர்களே ! வேறு ஒரு களம் ஒன்றில் தமிழகத்தின் இப்போதைய சூப்பர் ஹிட் சாங் பற்றி விவாதம் நடந்து வருகிறது... நாமும் அதைப் பற்றி விவாதிக்கலாமே? நண்பர் ஒருவர் எழுதியது : Dear Friends, Please update your latest and favourite hit songs here.... if possible its link to hear or download.. It will be helpful to NRIs to know what is the latest hit song now... Anybody want to hear 'Ghana' Song?? Ghana type songs were very famous before 5 years No.... why those songs lost importance now?? I think its maker Deva lost the market Latest Ghana type song ...is here http://www.raaga.com/getclip.asp?id=999999029342 Vazha Meenu Singer(s): Ghana Ulaganathan Music: Sundar C. Babu Album: Chithiram Pesudhadi அதற்கு நான் எழுதிய பதில் : 'கானா' என்றால் இந்தியில் பாடல் என்று பொருள்.... சென்னையில் சேட்டுகளின் ஆதிக்கம் நிறைந்தப் பகுதிகளில் வசிக்கும் சில குடிசைத் தமிழர்கள் தாங்களே இட்டு கட்டி பாட்டு பாடி சேடுகளிடம் பணம் வாங்குவது வழக்கம்... சேடுகள் இவர்களிடம் பழைய அமிதாப் பாடல் மெட்டில் 'கானா' விரும்பி கேட்பார்களாம்.... ஆட்டோ ஓட்டும் என் உறவினர் ஒருவர் சிறந்த கானா கலைஞர்.... அவர் சொன்ன விஷயம் இது.... கானா பாடுபவர்கள் பாடலை அவர்களே இயற்றி பெரும் வெற்றி பெற்ற பாடல்களின் மெட்டுகளில் பாடுவார்கள்.... குறிப்பாக சாவு வீடுகளில் இவர்கள் கச்சேரி தண்ணி சகிதம் நடக்கும்.... செம ஜமாவாக இருக்கும்.... எனக்கு இதுபோன்ற குடிசைவாழ் நண்பர்கள் அதிகம் என்பதால் பல கானா கச்சேரிகளை கண்டு களித்திருக்கிறேன்.... புளியந்தோப்பு பழனி, எழும்பூர் அந்தோணி, ஆயிரம் விளக்கு பன்னீர் செல்வம், சிந்தை புண்ணியர், வியாசர்பாடி உலகநாதன், வியாசர்பாடி ஸ்டாலின் போன்றோர் இதில் ஸ்டார்கள்.... பொதுவாக கானா கச்சேரிகளில் ஈழத்தமிழர் அவலத்தை வெகுவாக சித்தரித்து கண்டிப்பாக ஒரு பாட்டு இடம்பெறும்.... டெயில் பீஸ் : வாலமீன் பாட்டு மூலம் பிரபலமான உலகநாதன் இந்தப் பாடலை மட்டும் கல்யாண கச்சேரிகளில் பாட இப்போது ரூ. 5,000 வாங்குகிறார்...... - sinnakuddy - 04-04-2006 இந்த பாட்டின் மெட்டின் சாயல்.70களில்.ஏ.ஈ மனேகரன்,நித்தி கனகரத்தினம் மற்றும் சிலர் பாடிய பொப் இசை பாடல்களின் ஜாடை அடிக்குதே.. :?: - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 04-04-2006 þÄí¨¸Â¢ý ¨ÀÄ¡ôÀ¡¼ø¸Ç¢ý «¾¢¸ ÜÚ¸û ¾Á¢ú¿¡ðÎ측ɡ Å¢ø þÕ츢ýÈÉ ! þÃñÎìÌÁ¡É «¾¢¸ ´üÚ¨Á «Ð ŢǢõÒ¿¢¨Ä Áì¸Ç¢ý ¸¨Ä ÅÊÅí¸û |