![]() |
|
என் நேசம் எப்போதும் உன்னுடன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என் நேசம் எப்போதும் உன்னுடன் (/showthread.php?tid=3362) |
என் நேசம் எப்போதும் உன்னுடன் - inthirajith - 09-11-2005 பிரியமானவளே யார் செய்யும் அநீதி நம்மை புரியாத விதியா என்றோ ஒருநாள் நம்மை புரியும் காலம் வரும் அதுவரை உன்னை நான் நேசிப்பது பாறைக்குள் நீராக யாருக்கும் புலப்படாமல் உன்மீது என் அன்பு உன்னை சூழ உன்னிடம் இருக்கும் புரிந்தால் அது தான் எம் அன்பு உன்வார்த்தை சத்தியம் நான் காத்து இருப்பேன் நீ வரும்வரை - வெண்ணிலா - 09-11-2005 காத்திருப்பு வீணாகாமல் இருக்க வாழ்த்துக்கள் - கீதா - 09-12-2005 நல்ல கவிதை நன்றி (எம் அன்பு உன்வார்த்தை சத்தியம் நான் காத்து இருப்பேன் நீ வரும்வரை) இந்த வரியை நான் நம்ப மாட்டன் காத்திருந்து காத்திருந்து கடசியில் சிலயாகத்தான் போகோனும் 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 09-12-2005 கல்லுக்குள் ஈரமா இந்திரஜித், கவிதைக்கு வாழ்த்துக்கள். - RaMa - 09-13-2005 நல்லாயிருக்கு - inthirajith - 09-13-2005 நன்றி நல்ல உள்ளங்களே - hari - 09-13-2005 நல்ல கவிதை வாழ்த்துக்கள் |