Yarl Forum
துயர் பகிர்வு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: துயர் பகிர்வு (/showthread.php?tid=336)

Pages: 1 2


துயர் பகிர்வு - KULAKADDAN - 04-04-2006

கள உறுப்பினர் மதனுடைய அம்மப்பா யாழ்பாணத்தில் கடந்த 26 ம் திகதி காலமாகிவிடார். அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.


- AJeevan - 04-04-2006

அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.


- Vasampu - 04-04-2006

மதனின் தாத்தாவின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்ப சார்பாக பிரார்த்திக்கி;றோம்.


- sOliyAn - 04-04-2006

அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன்இ அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.


- stalin - 04-04-2006

ஆழ்ந்த அநுதாபத்தை தெரிவி்த்து கொள்கிறேன்.


- Jeeva - 04-04-2006

மதன்அண்ணாவிற்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகோள்கிறேன்


- ஈழமகன் - 04-04-2006

மதன் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துகொள்கிறோம்.


- RaMa - 04-04-2006

மதன் மற்றும் அவரது குடும்பத்தினாருக்கு ஆழ்நத அனுதாபங்கள்.
அன்னாரின் அத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.


- Selvamuthu - 04-04-2006

மதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பிரிவு என்பது பேச்சளவில் இருக்கும்போது புரியாது.
அனுபவமாக வரும்போதுதான் முழுவதும் விளங்கும்.


- கந்தப்பு - 04-05-2006

சகோதரர் மதனுக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


- வர்ணன் - 04-05-2006

மதன் குடும்பத்தவரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்!


- Aravinthan - 04-05-2006

ஆழ்ந்த அனுதாபத்தினை மதனுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.


- மின்னல் - 04-05-2006

மதன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்


- saathuryan - 04-05-2006

மதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


- eelapirean - 04-05-2006

மதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்


- தூயவன் - 04-05-2006

மதனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்


- விது - 04-05-2006

மதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


- அருவி - 04-05-2006

மதன் குடும்பத்தவரது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- hari - 04-05-2006

மதனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


- Vishnu - 04-05-2006

மதனுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மதன் எங்கே யாழ்ப்பாணம் போட்டாரா?