![]() |
|
மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் (/showthread.php?tid=3348) |
மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள் - SUNDHAL - 09-12-2005 மசாஜ் செய்வதினால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக நரம்பு தொடர்பு உடைய வியாதிகள் வயிற்று வலி, தலை வலி,முதுகுவலி போன்றவை குணம் அடையும். மசாஜ் செய்வதற்கு நல்ல அனுபவம் தேவை. எந்தப் பகுதியில் எந்த மாதிரி மசாஜ் தேவையோ, அந்தந்த தசை அமைப்பிற்கு ஏற்ப நாம் தசை களைப் பிடித்து விட வேண்டும். அப்பொழுதுதான் உடலில் சதைப்பிடிப்பு நீங்குவது டன் ரத்த ஓட்டம் சரியாக இருக் கும். மசாஜ் செய்து கொள்ப வர்களுக்கு பெரும்பாலும் ரத்த அழுத்த நோய், இதய நோய், நரம்புத் தளர்ச்சி நோய்கள் வருவ தில்லை. தசைப் பிடிப்புகள், நரம்பு வலியும் இருக்காது. இது தவிர இன் னும் பல நன்மை கள் மசாஜ்ஜினால் உண்டு. இடுப்பு வலி, சதை ஒதுங்குதல், மூட்டு வலி, தோள் பட்டை வலி, ஆகிய வற்றிற்கும் மசாஜ் நல்லது. இரவில் நிம்மதி யான தூக்கம் வரும். விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு மசாஜ் செய்து கொண்டால் கூடுதல் விளை யாட்டுத் திறன் பெறுகிறார்கள். |