![]() |
|
இரண்டாம் உலகப்போர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இரண்டாம் உலகப்போர் (/showthread.php?tid=3345) |
இரண்டாம் உலகப்போர் - SUNDHAL - 09-12-2005 1. ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் எப்போது பதவியேற்றார்? - 1933-ம் ஆண்டு, ஜனவரி 30-ந்தேதி 2. அமெரிக்காவின் எந்தத் துறைமுகத்தை ஜப்பானிய படைகள் தாக்கின? - பியர்ல் துறைமுகம் 3. ஜெர்மனிக்கு எதிராக கூட்டணி அமைத்த நேச நாடுகள் ? - அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா. 4. அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்டவை எவை? - ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான். 5. நடுநிலை போக்கை கடைப் பிடித்த ஜரோப்பிய நாடுகள்? - அயர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து 6. எந்த நாட்டுக்கு அதிக மான உயிர்சேதம் ஏற்பட்டது? - ரஷியா (2 கோடியே 90 லட்சம் பேர் பலி) 7. பொது மக்கள் எத்தனை சதவீதம் பேர் உயிரிழந்தார் கள் தெரியுமா? - 67 சதவீதம் 8. இரண்டாவதாக உயி ரிழப்பை அதிகம் சந்தித்த நாடு? - போலந்து 9. நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர்? - பேட்மேன் 10. இரண்டாம் உலகப் போர் எப்போது முடிவடைந்தது? - 1945-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி. Re: இரண்டாம் உலகப்போர் - வினித் - 09-12-2005 ¸¼¨Ä §ÅÛÁ¡ ¸¼¨Ä ¸¼¨Ä ¸¼¨Ä ¸¼¨Ä ´Õ ¸¡¾ø §ƒ¡Ê Åí¸¢É¡ ´Õ ¸¡¾ø §ƒ¡ÊìÌ þÄźõ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 09-12-2005 தகவலுக்கு நன்றி சுண்டல் |