![]() |
|
வவுனியாவில் சண்தொலைக் காட்சி நோக்கி வீசப்பட்ட கைக் குண்டுகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வவுனியாவில் சண்தொலைக் காட்சி நோக்கி வீசப்பட்ட கைக் குண்டுகள் (/showthread.php?tid=3344) |
வவுனியாவில் சண்தொலைக் காட்சி நோக்கி வீசப்பட்ட கைக் குண்டுகள் - AJeevan - 09-12-2005 சில மணி நேரங்களுக்கு முன் வவுனியாவில் டெலோ இயக்கத்தினரது ஆதரவில் ஒளிபரப்பப்படும் சண்தொலைக் காட்சி மறு ஒளிபரப்பு நிலையத்தை நோக்கி வீசப்பட்ட கைக் குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூட்டினால் குருமங்காடு பகுதியில் டெலோ இயக்கத்தினரால் நடத்தப்பட்ட ஒளிபரப்புகள் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது. |